English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
navel-string
n. கொப்பூழக் கொடி.
navicert
n. கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ், சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு.
navicular
n. கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு, குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை, (பெ.) படகு வடிவுடைய, தோணி போன்ற.
navigable
a. நீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
navigate
v. கடலிற்செலுத்து, கடற்பயணஞ் செய், நீர் வழிச் செலுத்து, நீர்வழிப் போக்குவரவு செய், விமானத்தை உகைத்துச் செல், கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து, விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
navigation
n. கடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வெளிச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம்.
navigation-coal
n. நீராவிக் கொதிகலங்களுக்குப் பயன்படுத்தப் பெறும் நிலக்கரி வகை.
navigator
n. கடல்வழி வல்லுநர், திறமை வாய்ந்த கப்பலோட்டி, கல்ல்சூழ் வரவாளர், கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர், புதுக் கடல்வழி காண்பவர், புதுக் கடலிடம் புகுபவர்.
navvy
n. கால்வாய்-இருப்புப்பாதை-சாலை முதலிய துறைகளில் அகழ்வுத் துறைப் பணியாள்.
navy
n. கப்பறபடை, கப்பற் கூட்டம், கப்பல் தொகுதி, நாட்டுக் கடற்படைத்துறை, கடற்படைக் கப்பல்களும் கப்பற் பணியாளர்களும் சேர்ந்த தொகுதி.
nawab
n. மாகாண ஆட்சியாளர், பெருமகன், செல்வச் சீமான்.
nay
n. அன்றெனும் சொல், மறுப்பு, எதிர்ப்புரை, (வினையடை) அப்படியன்று, இன்னும் சொல்லப்போனால், உண்மையில் மெய்யாக.
nazarene
n. நாசரேத் நகரத்தவர், கிறித்தவர், பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர், (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த, கிறித்தவரான, யூத கிறித்தவர்களைச் சார்ந்த.
nazarite
-1 n. நாசரேத் நகரத்தவர்.
naze
n. நிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு.
nazi
n. செர்மானிய தேசீய சமநெறிக் கட்சியின் உறுப்பினர்.
ne temere
n. புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை.
neap
n. வியன்கால் வேலை ஏற்ற இறக்கம், மதி, வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம், (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை, கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு.
neapolitan
n. இத்தாலிநாட்டு நேப்பிள்ஸ் நகரத்தவர், (பெ.) நேப்பிள்ஸ் நகரம் சார்ந்த.