English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nut-butter
n. கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற உணவு வகை.
nut-gall
n. சாயப் பொருளாகப் பயன்படும் சீமை ஆல்வகையின் சுரணை.
nut-oil
n. கொட்டை வகையினின்று எடுக்கப்படும் மெழுகெண்ணெய் வகை.
nut-palm
n. கொட்டைகளையுடைய ஆஸ்திரேலிய பனையின மரம்.
nut-tree
n. கொட்டைகள் ஈனும் மரவகை.
nut-weevil
n. பச்சைக் கொட்டைவகைமீது முட்டையிடம் வண்டுவகை.
nutate
v. (தாவ.) தலையாடு, தொங்கவிடு.
nutation
n. தலையாட்டம், (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு, (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
nutcracker
n. பறவை வகை, குறட்டு முகவாய்க்கட்டை.
nutcrackers
n.pl. கொட்டை வெட்டி, குறட்டு முகவாய்க் கட்டை.
nuthatch
n. கொட்டைகளை உண்டு வாழும் பறவை வகை.
nutmeg-apple
n. சாதிக்காய்க் கொட்டை.
nutmeg-liver
n. ஈரலின் நோயுற்ற நிலை.
nutria
n. தென் அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்த் தோல், நீர் வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்.
nutrient
a. ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற.
nutriment
n. ஊட்ட உணவு, சத்துணவு.
nutritional
a. உணவு ஊட்டத்துக்குரிய.
nutritious
a. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.