English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
numerate
v. எண்ணு, எண்களைப் படி.
numeration
n. எண்ணுகை, எண்ணுமுறை, கணிப்பு, கணிப்பு முறை, எண் வரிசைப்படி கூறல், எண் அறுதியீடு, (கண.) எழுத்துமானம், இலக்கத்தை எழுத்தாக எழுதுதல்.
numerator
n. கீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர்.
numeric
n. முழு எண், தகுபின்னம், தகாப்பின்னம், பொதுக் கூறற்ற விகிதம்.
numerical
a. எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த, எண்ணியலான.
numerous
a. பல அடங்கிய, பலரை உட்கொண்ட, பெரிய அளவான, பலரைச் சார்ந்த, பலருக்குரிய, மக்கள் நெருக்கம் உடைய, மிகப்பல, மொழிநடை வகையில் சந்த அமைவுடைய, இன்னியைவுடைய.
numinous
n. பத்திமையுணர்வு, (பெ.) தெய்வத்தன்மை சார்ந்த, தெய்வமிக்க.
numismatic
a. நாணயங்களைப் பற்றிய, நாணய முறை சார்ந்த.
numismatics
n.pl. காசியல், நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை.
nummary
a. நாணயம் பற்றிய, காசு-பண உருவான.
nummet
n. நண்பகல் சிற்றுண்டி.
nummulite
n. மூன்றாவது நில அடுக்கில் வட்டத் தகடு அல்லது சில்லு போன்ற புதைபடிவத் தோடு.
numnah
n. சேணத்துணி, சேணத்திற்கடியிலுள்ள திண்டு.
numskull
n. மடையன், முட்டாள், மட்டிமண்டை.
nun
n. மாடக் கன்னி, கிறித்தவப் பெண் துறவி, பறவை வகை, அந்துப்பூச்சி வகை.
nun-buoy
n. நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் உள்ள மிதவை.
nunatak
n. கிரீன்லாந்தில் பனிச் சமவெளியிடைத் தனிநெடும்பாறை.
nunc dimittis
n. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
nunciature
n. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வெளிநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
nuncio
n. வெளிநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.