English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
natural
n. பிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வெளிப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த.
natural-born
a. திணைப்பிறப்புடைய.
naturalism
n. இயற்கைப் பண்பாடு, இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை, வாய்மைப் பண்பு, கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு, நேர் வாய்மையியல், மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை, இயற்சமயக் கோட்பாடு, இயற்கை கடலாத சமய நம்விக்கை, இயற்கை ஆத்திகம், இறையருள் வெளிப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை, இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை, இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை,(மெய்.) இயற்கோட்பாடு, இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
naturalist
n. இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர், கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர், நேர் வாய்மை கோட்பாட்டாளர், செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர், நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர், பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர், (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த, வாய்மைப் பண்புடைய, இயற்கோட்பாடு சார்ந்த, இயற்பண்புக்குகந்த, இயற்கோட்பாட்டுக்கியைந்த, இயல் நூல் துறை சார்ந்த.
naturalize
v. அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு, அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு, செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து, இயற்பண்பூட்டு, மரபு முறைகளைத் தவிர்க்கச் செய், அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு, இயல் அடிப்படையுடையதாக்கு, குடியுரிமையுடையவராகு, திணை இயைவு பெறு, இயற்பியல் ஆய்வு பயில்.
naturally
adv. இயல்பாக, இயற்கை மரபு வழியாக, இயல்பான முறையில், இயற்கையைப் பின்பற்றி, தன் இயல்புக்கிசைவாக, உயிரின் இயல்புப்படி, வழக்கப்படி, பொது வழக்காற்றினையொட்டி, எதிர்பார்க்கப்பட்டபடியே.
nature
-1 n. இயற்கை ஆற்றல், இயற்சக்தி.
nature-cure
n. இயற்கை மருத்துவமுறை, இயற்கையின் போக்கிலேயே குணங்காண விடும்படி நடத்தப்படும் மருத்துவ முறை.
nature-printing
n. இயலழுத்த அச்சு, இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை.
naught
n. ஒன்றுமின்மை, இன்மை,(கண.) இன்மைக்குறி, சுழி, (பெ.) தகுதியற்ற, பயனற்ற.
naughty
a. குறும்புத்தனமான, கீழ்ப்படிதலற்ற, நன்னடக்கையற்ற, கெட்ட, குறைகூறத்தக்க, சுயமைத்தனமான.
nausea
n. நோய்மையுணர்ச்சி, கப்பற் பயணத்தில் குமட்டல் உணர்ச்சி, அருவருப்பு.
nauseate
v. உணவு வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, கடற்பயணக் குமட்டற் கோளாறு அடைவி, குமட்டலுணர்ச்சி கொள், உணவு வெறு, அருவருப்புக் கொள், வெறுப்பு அடை.
nauseous
a. குமட்டுகிற, அருவருப்பான மணஞ்சுவையுடைய, வெருக்கத்தக்க.
nautch
n. நாட்டியத் தொழிலர் காட்சி.
nautical
a. பக்பல்துறை சார்ந்த, கப்பலோட்டிகள் பற்றிய, கடலோடிகளுக்குரிய, கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.
naval
a. கடற்படைக்குரிய, கடற்படையிலுள்ள, கடற்படைக்கான, கப்பலுக்கான, கப்பலுக்குரிய, கப்பற் படையினால் வெல்லப்பட்ட, கப்பற் படையினால் ஆற்றப்பட்ட, போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட, போர்க் கப்பல்கள் அடங்கிய.
nave
a. சூதறியாத, பயிலா நடையுடைய, இன்னியல்பான, எளிமை நலமுடைய, பகட்டறியாத, நடிப்பறியாத, சூது வாதற்ற.
navel
n. கொப்பூழ், உந்தி, மையப்புள்ளி.