English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
moil
v. கடு ஊழிய வேலைசெய்.
moire
-1 n. மங்கலான தோற்றம், (பெயரடை) பட்டுத்துணி வகையில் நனைத்து அழுததிஅலைநௌிவான தோற்றம் கொடுக்கப்பட்ட, உலோகங்கள் வகையில் மங்கலான தோற்றமுடைய.
moire(2), moire antique
n. நனைத்து அழுத்தி அலைவெளிவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி.
moisten
v. ஈரமாக்கு, நனை, ஈரமாகு.
moisture
n. ஈரம், கசிவு, நீர்நயப்பு.
moko
n. நியூசிலாந்து கறுப்பரிடையே வழங்கும் பச்சைக் குத்து முறை.
molar
-1 n. அரைக்கும் பல், பின்கடைவாய்ப் பல், (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற.
mole
-1 n. மறு,. தோலில் காணப்படும் மச்சம்.
molecule
n. (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
molehill,
n. துன்னெலிப் புற்று.
moleskin
n. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல்.
moleskins
n. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை.
molest
v. தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி.
molestation
n. நச்சரிப்பு, தொல்லை.
Molinism
n. அருளொப்படைப்புக் கோட்பாடு, முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு.
moll
n. பரத்தை, வலைமகள், சதிக்குழுவின் காமக்கிழத்தி.
mollify
v. கனிவி, இளக்கு, மென்மையாக்கு.
mollusc
n. (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
molly
n. பெண்ணியல்பு மிக்கவன், கையாலாகாதவன், எழுச்சியற்றவன்.
molly-coddle
n. பெண்ணியல்பு மிக்கவன், (வினை) சீராட்டு, நோயாளியெனக் கருதி நடத்து.