English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
monarchist
n. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர்.
monarchy
n. முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு.
monastery
n. துறவிமடம்., சமய நோன்பினர் வாழிடம்.
monastic
a. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
mondaine
n. நவநாகரிகப் பெண், இன்பநாட்டமுள்ள பெண்.
Mondayish
a. சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற., மற்றவர் வகையில் ஞாயிறு,. விடுமுறையினால் வேலையார்வமற்ற.
monde
n. நவநாகரிக உலகு, நாகரிகச் சமுதாயம், பழுகுஞ் சமூகச்சூழல்.
monetary
a. நாணயமுறைக்குரிய, பணம் சார்ந்த.
monetize
v. நாணயமாக வழங்கவிடு, பணமாகச் செலாவணிப்படுத்து.
money
n. பணம், நாணயம், செலாவணி, நாணயம்,. நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள்,. நாணயத்தாள், பணமாக மாற்றக்கூடிய உடைமை, செல்வம்.
money-bags
n. pl. பெருஞ்செல்வர், பேராசைபிடித்வர்.
money-box
n. பணச் சேமிப்புப் பெட்டி.
money-changer
n. செலாவணியர், நாணயமாற்றுக்காரர்.
money-grubber
n. கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பவர்.
money-grubbing
n. கஞ்சத்தனமான பணச்சேமிப்பு, (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய.
money-lender
n. வட்டித்தொழிலர்.
money-market
n. பங்குவாணிகக் களம்., பணமுதலீட்டுத் துறை.