English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lambeth
n. ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை, திருச்சபை மண்டலத் தலைமைக்குரு.
lamblike
a. ஆட்டுக்குட்டி போன்ற, அமைந்த மெல்லியல் புடைய.
lambrequin
n. கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை.
lambs-fry
n. விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி.
lambs-tails
n. கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல், பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல்.
lambs-wool,
n. காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி.
lame
a. நொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு.
lamella
n. தாள்படலம், செதிளடுக்கு, தசைச்வ்வு, எலும்புத் தகடு.
lament
n. புலம்பல், ஒப்பாரி, இரங்கற்பா, கையறுநிலைப்பாடல், (வினை) புலம்பு, அழு, நொந்து அரற்று, கழிந்ததற் கிரங்கு, வருந்து, இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
lamentable
n. வருந்தத்தக்க, துயருக்குரிய, துக்கங் கொண்டாடுதற்குரிய.
lamia
n. புலம்புதல், ஒப்பாரி வைத்தல், கதறுதல், ஓலமிடுதல்.
lamina
n. குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.
laminar
a. தகட்டுக்குரிய.
laminate
a. மென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
Lamination
பளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர்
Lammas
n. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள்.
lammergeyer
n. தாடியுள்ள பெருங்கழுகு வகை.
lamp
n. விளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஒளி, நம்பிக்கை ஒளி, (வினை) ஒளிவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஒளிவிளக்கஞ் செய்.
lamp-chimney
n. கூண்டு விளக்கின் புகைபோக்கி.
lampas
-1 n. குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.