English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lair
n. குகை, வளை, பொந்து, அளை, காட்டு, விலங்குகள் தங்குமிடம், கால்நடை வழித்தங்கற்பட்டி, (வினை) குகையில் தங்கு, வழித்தங்கற் பட்டியில் அடை.
laird
n. (செய்.) ஸ்காத்லாந்தில் நிலாக்கிழார், பெருமகன்.
lais
n. கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு.
laissez-aller
n. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை.
laissez-faire
n. அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு, தன்னிச்சை வாணிகக் கொள்கை.
laity
n. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை.
lake
-1 n. ஏரி, கண்மாய், வானமாரிக்குளம்.
lakedweller
n. ஏரிப்படுகைமனை வாணர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
lakeland
n. இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள்.
lallation
n. ரகர லகரப் போலி, ரகர த்தை லகரமாக ஒலித்தல், குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
lam
n. அடி, மொத்து, பிரம்பால் வன்மையாக அடி.
lama
-1 n. திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு.
Lamarckian
n. லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த.
lamasery
n. திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம்.
lamb
n. இளமறி, செம்மறியாட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி, திருக்கோயிற் குழுவினரில் இளையர், சூதுவாதற்றவர், வலுவற்றவர், அன்புக்குரியவர், (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன, பெறு, குட்டிபோடு, குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
lambaste
v. நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி.
lambda
n. கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து.
lambdacism
n. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
lambdoid, lambdoidal
a. கிரேக்க 'எல்' எழுத்தின் வடிவுடைய.
lambeint
a. எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற, ஒளிவகையில் தழவாடுகின்ற, சுடரிடுகின்ற, மெல்லொளி வீசுகின்ற, பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற, நகைச்சுவை வகையில் கலகலப்பான.