English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
loggerhead
n. மரமண்டை, மூடன், வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி, படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம், பெருந்தலைக் கடலாமை வகை, பெருந்தலைப் பறவை வகை.
loggia
n. திறந்த பக்கங்களுள்ள படிமேடை இருக்கை, மேல்வளைவோடு கூடிய சாலைப்பாதை.
logic
n. ஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை.
logical
a. நேர்மையான, வாதப் பொருத்தமுடைய, காரண காரியத் தொடர்புடையட, நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட, வருமுறையான, உய்த்துணரும் இயல்புடைய, தருக்கமுறைப்படக்கூடிய, எளிதில் நிலைநாட்டக்கூடிய, எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய, நம்பத்தக்க, சரியான வாதத்திற்கு இடந்தருகிற, பகுத்தறிவுக்குப் பொருத்தமான.
logician
n. அளவை நுல் வல்லான், தார்க்கிகன்.
logie
n. நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் துத்தநாகப் போலி அணிமணி.
logion
n. புறப்பதிவுப் பொன்மொழி, விவிலிய நற்செய்தி வரலாறுகள் நான்கினுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள இயேசுநாதரின் வாயுரைப் பொன்மொழி.
logistic
a. கணிப்பியல் திட்டம் சார்ந்த, தகவுப் பொருத்தமான, சரி அளவுப் பொருத்தமுடைய.
logistics
n. pl. போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
logline
n. மிதவை பொருத்தப்பட்ட கம்பிக்கயிற்றினையுடைய கப்பலின் வேகமானி.
logogram
n. சுருக்கெழுத்திற் சொல்லெழுத்து.
logograph
n. அச்சிடுவதற்குப் பயன்படும் வகையில் ஒரே பகுதியாக வார்க்கப்பட்ட சொல்.
logographer
n. ஹெரோடாடஸ் என்பவருக்கு முன்னிருந்த கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர், மேமைப்பேச்சு எழுத்தாளர்.
logography
n. சொல்லச்சு முறை.
logogriph
n. மாற்றெழுத்துப் புதிர்.
logos
n. 'சொல்', வாக்கீசன்.
logotype
n. அச்சுமுறையில் இணையெழுத்து வார்ப்பு, சொற்பாள வார்ப்பு.
logwood
n. அமெரிக்க சாய மரவகை.
loin-cloth,
n. அரைத்துணி.