English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lodestar
n. வடமீன், வடதிசை காட்டும் துருவ நட்சத்திரம், வழிகாட்டி, வழிகாட்டுங் கொள்கை, குறிக்கோள், இலக்கு.
Lodge
தங்ககம், தங்குமனை, தங்கும் விடுதி
lodger
n. தங்குபவர், வாடகைக் குடியிருப்பாளர்.
lodging
n. வாடகை அறை, வாடகை விடுதி, தங்குமிடம், குடியிருப்பிடம்.
lodging-house
n. வாடகை விடுதிமனை.
lodgings
n. pl. விடுதிக்குப் புறம்பாக வேறிடத்தில் வசிப்பதற்கான வாடகை அறைகள்.
lodgment
n. பற்றரண், படைத்துறையில் எதிரிகளிடமிருந்த கைப்பற்றிய இடத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் காப்பரண், கால் வைப்பிடம், புது நிலைகாப்பிடம், புது வெற்றியிடம், வீழ்ச்சி இடைக்கழிவுத் திரளை, இடைத்தங்கு வண்டற்கூளம், (சட்.) பண ஒப்படைப்பு, ஒப்படைப்புப் பணம்.
loess,
ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு.
loft
n. பரண், மேல்தளத்திலுள்ள சிறு அறை, மாடியிலுள்ள குறுகிய அறை, குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை, புறாக்கூடு, புறாக்களின் தொகுதி, திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை, மன்றத்தின் சூழ் அடுக்குமேடை, குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு, (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி, பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி, புறாக்களைக் கூட்டில் அடை.ள
lofter
n. பந்தை உயரத்தில் அடிப்பதற்கான குழிப்பந்தாட்ட மட்டை.
lofty
a. ஓங்கிய, மிக உயரமான, வீறார்ந்த, கம்பீரமான, இறுமாப்புள்ள, உயர்ந்த, மேன்மையான, விழுமிய, உயரப்பறக்கின்ற, பெருமிதமான, பெரும்போக்கான, ஆரவாரமான.
log
-1 n. மரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
log-board
n. நாள்விவரக் குறிப்புப் பலகை, கப்பல் வேகம் முதலியவற்றை நாள்விவரக் குறிப்பேட்டில் எழுதுவதற்கு முன் குறித்துக்கொள்வதற்குப் பயன்படும் மடக்கேடு.
log-book
n. (கப்.) நாள்விவரக் குறிப்பேடு, பயண விவரக்குறிப்பேடு.
log-cabin
n. கட்டைகளால் இயன்ற குடில்.
logan-stone
n. தொட்டால் ஆடும் சமநிலையில் நிறுத்தப் பட்ட பளுவான கல்.
loganberry
n. ஒட்டுக் கனிவகை.
logaoedic
n. கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை, முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
logarithm
n. (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
loge
n. (பிர.) நாடகக் கொட்டகை மூடிருக்கை.