English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
large-hearted
a. வண்மையுளம் உடைய, இரங்குகிற.
largely
adv. பெரிதும், பெரும்பாலும், மொத்தத்தில்.
largess, largesse
தாராளமான மகிழ்ச்சி நன்கொடை, வள்ளன்மை மிக்க ஈகை.
largo
n. (இசை.) பரந்தாழ்ந்த மெல்லியக்க இசை, (வினையடை)பரந்தாழ்ந்த மெல்லியக்கத்துடன்.
lariat
n. குதிரை முதலியவற்றை முளையில் கட்டிப் பிணைக்கும் கயிறு, கட்டற்ற விலங்கு கால்நடைகளைப் பற்றிப்பிடிக்கும் சுருக்குவார்க்கன்னி.
lark
-1 n. வானம்பாடியினப் பறவை.
lark-heel
n. உணவுக்குரிய காரமான இலைகளுள்ள செடிவகை.
larkspur
n. குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை.
larrikin
n. போக்கிரி இளைஞன், தெருச்சுற்றி வீணன்.
larrup
v. (பே-வ.) நையப்புடை, தண்டனைகொடு.
larva
n. முட்டைப்புழு, முட்டையினின்று வெளிவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
laryngitis
n. குரல்வளை அழற்சி.
laryngoscope
n. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.
Lascar
n. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர்.
lascivious
a. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற.
Laser printer
ஒளியச்சுப்பொறி
lash
n. கசையடி, தோல்வார்ச் சுடக்கு, சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி, சுளீர் வீச்சு, சுளீர்ச்சுடக்கீடு, கசையின் வார், கசைமுனை, சாட்டை, கசையடித்தண்டனை, வசையடி, வசைத்தாக்குதல், (வினை) கசையாலடி, வாரால் அடி, வாலால் அடி, சடாரென்றடி, பாய்ந்தூற்று, விசையுடன் கொட்டு, தாக்குவிசையுடன் அடி, அடி, எற்று, உதை, மோது, கண்டி திட்டு, வசைமொழியால் தாக்கு, வன்சொல் வீசு, சாட்டையாலடித்துத் தூண்டு, அடித்துத் தூண்டுதலளி.
lasher
n. கசையாலடிப்பவர், மோதுவது, அணை, அணையின்மீது ஓடும் நீர், அணையின் கீழுள்ள சிறு குட்டை.