English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lapis lazuli
n. மணிக்கல் வகை, கந்தகக் கன்மகி, கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் ஒளிர்வுமிக்க நீலவண்ணப் பொருள், கந்தகக் கன்மகியின் நீளவண்ணம்.
Lapland
n. ஸகாண்டினேவியாவின் வட கோடிப்பகுதி.
Lapp
n. வடக்கு ஸ்காண்டினேவியா மாநிலத்தின் வடகோடியிலுள்ள குள்ளமான மனித இனத்தைச் சேர்ந்தவர், லாப்லந்திலுள்ள மொழி, (பெ.)லாப்லந்தி சார்ந்த, லாப்லந்தி மொழியினைச் சார்ந்த.
lappet
n. தொங்கல், மடி, காதின் மடல், தசைமடிப்பு, மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி, மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு, பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
lapse
n. வீழ்வு, பிறழ்வு, சோர்வு, குறைபாடு, தவறு, ஒராவழு, சிறு விடுபாடு, செய்யாப்பிழை, தவறவிட்டநிலை, வழங்காக்கெடு, நாச்சோர்வு, சொல்லிழுக்கு, எழுத்தாண்மைப் பிழைபாடு, ஒழுங்குத்தவறு, கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு, நினைவிழப்பு, உணர்வுக்கேடு, இடைமறதி, படிவிழ்வு, படியிறக்கம், முன்னிலையடைவு, முன்னிலைவீழ்வு, நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு, காலக்கழிவு, காலக்கடப்பு, கால இடையீடு, தவணைக்கடப்பு, தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு, சமயப்பிறழ்வு, புறச்சமயச் சார்வு, உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி, (வினை) வீழ்வுறு, சோர்வுபடு, பிறழ்வுறு, மெல்ல ஒழுகிச்செல், கழிவுறு, தணிவுறு, கடந்துசெல், மறைவுறு, தவணைகடந்து படு, தவணைகடந்த செல்லு படியற்றதாகு, முன்னிலைக்குப் பின்டைவுறு, உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு, ஏலாமையால் விழும்படி விடு, முயற்சி பற்றாமையாற் சோரவிடு, காக்கத்தவறு, பேணாதிழுக்குறு, தவறவிடு.
lapstone
n. சக்கிலியின் தோல் வேலை அடிக்கல்.
lapsus calami
n. (ல.) பேனாவின் தவறு, எழுத்துத்தவறு.
lapsus linguae
n. நாத்தவறு.
Laputan
n. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர், (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த, வியப்புக் கற்பனையான, கனவுத்தோற்றமான, பொருத்தமற்ற.
lapwing
n. கூட்டத்தொகுதியாக வாழ்கிற நீண்ட காலுடைய நீர்ப்பறவை வகை.
lar
-1 n. பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம்.
larboard
n. (கப்.)இடது கைப்புறம், (பெ.) இடது புறமான.
larceny
n. (சட்.) திருட்டு, களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல்,.
larch
n. கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை.
lard
n. உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு, (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு, கொழுக்கவை, இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து, இடையிடைச் செருகு, இடையிடைக் கல, பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
lardaceous
n. (மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற, தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான, தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற.
larder
n. உணவரங்கு, இறைச்சி முதலியவை வைக்கும் சேம அறை.
lardon, lardoon
இறைச்சியில் பூசுவதற்கு அல்லது இடையிடையே செருகுவதற்குப் பயன்படும் பன்றிக் கொழுந்தசைக்கீற்று.
large
n. தடையற்ற நிலை, சுதந்திர நிலை, அகல்விரிவு, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, பேரளவு, (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், (பெ.) பெரிதான, பரந்தகன்ற, அகல்விரிவான, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம் தழுவுகிற, தாராளமான, ஈகைக் குணமுடைய, அன்பாதரமிக்க, பரந்த நோக்கமுடைய, குறுகிய நோக்கமற்ற, ஒருசார்பற்ற, தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத, பெரும்போக்கான, பெருமிதமான, பெருமதிப்புடைய, பெருமை சான்ற, முக்கியத்துவம் வாய்ந்த, தற்பெருமையுடன் நடக்கிற, தங்குதடையற்ற, கட்டற்ற, கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த, (வினையடை) பகட்டாக, (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.