English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
knee-deep
n. முட்டளவு ஆழமுள்ள.
knee-hole
n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம்.
knee-hole table
n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை.
knee-joint
n. முழங்கால் மூட்டு, மூட்டிணைப்பு, கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம்.
knee-swell
n. (இசை.) இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்.
kneel
n. மண்டியிடு, முட்டூன்றிநில், முழந்தாள்படியிட்டு வணங்கு, பணிவுகாட்டு.
knell
n. சாவுமணியோசை, தீக்குறி, தீர்மைக்கறிகுறி, (வினை.) சாவு மணியடி, இரங்கொலி எழுப்பு, தீமைக்கறிகுறியாக மணியடி, சாவுமணிபோன்று தீக்குறி காட்டு.
knelt
v. க்னில் என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
knesset
n. ஒரே அவையையுடைய இஸ்ரேல் நாட்டு மாமன்றம்.
knew
v. க்னோ என்பதன் இறந்தகாலம்.
knick-knack
n. பொட்டுப்பொடி, சிற்றழழூப் பொருள், சிற்றணிமணித் துணுக்கு, சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள், பொட்டுப் பொடிச் சரக்கு, சிறுவிளையாட்டுக் கருவி.
knickerbocker
n. நியூயார்க் வாசி.
knickerbockers
n. முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
knickers
n.pl. (பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை, முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
knife
n. கத்தி, பேனாக்கத்தி, குத்துவெட்டுக்குரிய பெருங்கத்தி, இயந்திரத்தின் பாகமாகவுள்ள அலகு,(வினை.) கத்தியினால் வெட்டு, கத்திக்கொண்டு குத்து.
knife-board
n. கத்தித் துப்புரளப் பலகை, பழைய வகைப் பேருந்து வண்டியின் முகட்டின்மேல் நீளவட்டமாக அமைக்கப்பட்டுள்ள இணையிருக்கை.
knife-boy
n. மேசைக் கத்திகளைத் துப்புரவுசெய்யும் பையன்.
knife-edge
n. கத்தியின் கூர்விளிம்பு, (இயந்.) ஊசலி அசைவதற்கேதுவாயிருக்கிற எஃகு அச்சு.
knife-grinder
n. சாணை பிடிப்பவர், கத்தி கூராக்குபவர்.
knife-machine
n. கத்தித் துப்புரவு இயந்திரம்.