English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
junk
-1 n. பழங்கயிற்றுத் துண்டுகள், கஸீக்கப்பட்ட பொருள், குப்பை கூளம், மொத்தை, கட்டி, பருந்துண்டு, உப்புக்கண்டம், கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம், (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
junk-shop
n. கப்பற் பழங்காலப்பொருள்கஷீன் பண்டகசாலை.
junker
n. செர்மன் நாட்டு இளங்கோமகன், பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.
junket
n. மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம், விருந்து, (வினை.) விருந்தயர், மகிழ்வுலா விருந்து நுகர்.
junketing
n. மகிழ்வுலா விருந்து, நிலா விருந்து.
juno
n. ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி, வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
junta
n. ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு.
junto
n. உட்கட்சிக்குழு, குறுங்குழு, தன்னலக்கும்பல், அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம்.
jupiter
n. ரோமானியப் பெருந்தெய்வம், வியாழக் கோள்.
jural
a. சட்டம் பற்ஜீய, ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த.
jurassic
a. பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
jurat
n. நகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர், ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர்.
juridical
a. முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த, சட்டம் பற்ஜீய.
jurisconsult
n. சட்டம் படித்தவர், சட்ட அஜீஞர், சட்ட வல்லுநர்.
jurisdiction
n. சட்ட ஆட்சி, சட்ட அதிகாரம், நீதியின் செயலாட்சி, சட்ட மேலுரிமை, சட்ட ஆட்சி எல்லை, சட்ட ஆட்சிப் பரப்பு, அதிகார எல்லை, விசாரணை அதிகாரம்.
jurisprudence
n. சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை.
jurisprudent
n. சட்ட வல்லுநர், (பெ.) சட்ட அஜீவார்ந்த.
jurisprudential
a. சட்ட இயல் சார்ந்த.
jurist
n. சட்ட வல்லுநர், சட்ட அஜீஞர், சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர், சட்ட மாணவர், சட்டத்துறைப் பட்டதாரி.