English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
judicature
n. நீதித்துறையாட்சி, நீதித்துறை, முறை நடுவர் பணி, நடுவர் பதவிக்காலம், மொத்த நீதிபதிகஷீன் தொகுதி, முறைமன்றம்.
judicial
a. முறைமன்றம் சார்ந்த, நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட, நீதிமன்றத்துக்குகந்த, நிலவரச்சட்ட அமைப்புக்குரிய, சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட, நீதிபதி சார்ந்த, நீதிபதிக்குகந்த, தீர்ப்புக்குரிய, தீர்ப்பினைத் தெரிவிக்கிற, தீர்ப்பாய்வுக் கடமையுடைய, நுண்ணாய்வுடைய, காய்தல் உலர்த்தலகற்ஜீய, நடுநிலையான, நடுநிலையுணர்வுடன் கூடிய, இறைவன் தீர்ப்புக்குரிய.
judiciary
n. நீதிநிலையத் துறை, நீதிமன்ற அமைப்பு, நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி, (பெ.) நீதிபதி சார்ந்த, நீதிமன்றத்துக்குரிய, தீர்ப்புக்குரிய.
judicous
a. நல்லஜீவுடைய, முன்கவனமான, கூர்த்த மதியுடைய.
judo
n. ஜப்பானிய மற்போர் முறை.
jug
-1 n. கூசா, கைப்பிடியும் மூக்கும் உடைய நீர்க்கலம், (வினை.) சாடியிலிட்டுப் புழுக்கு, முயல் முதலியவற்றைக் கூசாவினுள்ஷீட்டு வேகவை.
jug-jug
n. பாடும் பறவை எழுப்பும் மெல்லிய அகவொலி.
jugate
a. சிற்ஜீலையுறுப்புக்களை இரட்டைகளாகவுடைய.
juggernaut
n. பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர், மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம், மக்கட்பலி ஏற்கும் பண்பு, மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
juggle
n. எத்துமானம், ஏமாற்று, (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய், வஞ்சி, ஏமாற்று, மோசஞ் செய், செய்திகளைத் திரித்துக்கூறு, ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ, பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய், சூழ்ச்சி முறையால் தட்டிச் செல்.
juggler
n. செப்படி வித்தைக்காரர், பொஜீத்தட்டாளர், ஏமாற்றுக்காரர், எத்தர், ஆள்மாறாட்டஞ் செய்பவர்.
jugglery
n. செப்படி வித்தை, ஏமாற்று, புரட்டு, மோசடி.
jugular
n. கழுத்துப் பெருநரம்பு, (பெ.) கழுத்து அல்லது தொண்டை சார்ந்த, மீன் வகையில் நெஞ்சுத் துடுப்புகளுக்கு முன்னால் வயிற்றுத் துடுப்புக்களையுடைய.
jugulate
v. கொல், கழுத்தை நெரித்துக் கொலைசெய், ஆற்றல் மிக்க மருந்தால் நோய்க் காலத்தைக் கட்டுப்படுத்து.
juice
n. சாறு, சத்து, உயிர்க்கூறு, விலங்குடம்பின் நீர்க்கூறு.
Juices
சாறுகள், பழச்சாறுகள்
juicy
a. நிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள.
jujube
n. இலந்தை மரவகை, இலந்தைவகைப்பழம், சர்க்கரையும் ஊன்பசையும் கலந்து இலந்தைப்பழ உருவில் செய்யப்படும் மருந்துவில்லை.
juke-box
n. தானியல் இசைப்பெட்டி, நாணய வில்லை செருகப்பட்டால் குஜீப்பிட்ட இசைத்தட்டுக்களைத் தானே இயக்கிப் பாடவைக்கும் இயந்திரம்.
julep
n. இனிப்புப்பானம், மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர், குடிநீர் ஊக்கமருந்து, பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.