English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
julian
a. ஜீலியஸ் சீசர் என்ற ரோமாபுரிப் பேரரசுத் தலைவருக்குரிய.
julienne
n. இறைச்சிச் சாறுடன் வேகவைக்கப்பட்ட காய்கஜீக் குழம்பு.
julyn.
ஆங்கில ஆண்டின் ஏழாவது மாதம்.
jumbal,jumble
-1 n. மெல்லிய பொருபொருப்பான இனிப்புப் பண்ணிய வகைகள்.
jumble
-2 n. பல்பொருள் கூட்டுக்குவியல், கும்பல் கூளம், குழப்பநிலை, தாறுமாறான நிலை, அலங்கோலம், குலுக்கீடு, கலைப்பு, (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு, தாறுமாறாகக்கல, அலங்கோலமாக்கு, ஒருங்குகூட்டிக் கலை, செப்பம் குலைவி, குழப்பு, கலைவுறு, கலந்துபோ.
jumble-sale
n. மலிவான பல்கூட்டுச் சரக்கு விற்பனை.
jumble-shop
n. பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.
jumbo
-1 n. பருத்த அருவருப்பான ஆள், பருத்த அருவருப்பான விலக்கு, பருத்த அருவருப்பான பொருள், குஜீப்பிடத்தக்க அளவு பெருவெற்ஜீ காண்பவர்.
jump
n. குஜீப்பு, துள்ளல், எழும்புதல், தாவல், தாண்டுதல், குலுக்கம், திடீர் அசைவு, அதிர்ச்சி, கிளர்ச்சிக் குதியாட்டம், திடீர் ஏற்றம், பெரும்படி உயர்வு, திடீர் மாறுபாடு, இடையறவு, தொடர்பறவு, இடைப்பிளவு, (வினை.) துள்ஷீக்குதி, திடீரென எழும்பு, குலுங்கு, திடீர் அசைவுறு, அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு, கிளர்ச்சியினால் குலுக்குறு, விலை வகையில் திடுமென உயர்வுறு, தாவிக்குதி, தாவிமேற்குதி, தாண்டு, தாவிக்கடந்து செல், படியாமலே விட்டு மேற்கடந்து செல், மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல், இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல், குழந்தையைக் குதிக்கவை, துள்ளவை, திடுக்கிடவை, திகைக்கச் செய், திடீரெனப் பாய்ந்து பிடி, ஆவலுடன் கைப்பற்று, விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள், கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள், இடைவிட்டு விட்டுச்செல், அவசர முடிவுக்கு வா, திடீரெனத்தாக்கு, திடீரென ஏற்றுக்கொள், முற்ஜீலும் இசைவுறு, சரியொத்து உடன்படு, உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
jumper
-1 n. பாய்பவர், குதிப்பவர், குதிப்பது, வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர், தத்துவப் பூச்சி வகை, பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு, பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
jumping
a. குதிக்கிற, தத்துகிற.
jumping-bean
n. உள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை.
jumping-deer
n. கறுப்பு வாலுள்ள வட அமெரிக்கமான் வகை.
junction
n. இணைப்பு, இணைப்பிடம், இரு கிளையாறுகஷீன் கூடல், இரு பாதைகள் சேருமிடம், புகைவண்டிப் பாதைகஷீன் சந்திப்பு.
juncture
n. இணைவு, இணைபகுதி, கூடுமிடம், வேளை, நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம், தறுவாய், ஏல்வை, கிருப்புக் கட்ட வேளை.
june
n. ஆங்கில ஆண்டின் ஆறாவது மாதம்.
jungle
n. தூறு, புதர்க்காடு, குறுங்காடு, இறும்பு, அடர்ந்த வெப்பமண்டலக்காடு.
junior
n. இளையோர், இளமுறையோர், இளம்படியினர், பிந்தியவர், பிற்பட்டவர், பின்னால் வந்தவர், சிஜீயவர், (பெ.) இளைய, சின்ன, பிந்திய, குறைந்த நீடிப்புள்ள, தாழ்ந்த படியுடைய, கீழ்நிலையிலிருக்கிற.
juniorate
n. இயேசு சங்கத்தாரிடையே இளம்படியினர் சமயகுரு பதவியை ஏற்குமுன் மேற்கொள்ள வேண்டிய இரண்டாண்டுப் பயிற்சி.
juniper
n. உதிரா ஊசியிலைகளையுடைய புதர்ச்செடி வகை.