English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
journal
-1 n. நாட்குஜீப்புச் சுவடி, அன்றாட நடப்புக் குஜீப்பு, தொஸீற்கணக்கு முறையில் நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை, (கப்.) குஜீப்புப் புத்தகம்.
journalese
n. பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை, கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை, ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை.
journalist
n. இதழாசிரியர், பத்திரிகை எழுத்தாளர்.
journalize
v. நாளேட்டிற் பதிவுசெய், நாட்குஜீப்பேடு பேணு, நாட்குஜீப்பேட்டிற் பதிவுசெய்.
journey
n. சிறுதொலைப் பயணம், பயண அளவு, பயணம், சுற்றுப் பயணம் தரைச்செலவு, பயணஞ்செய்.
journey-work
n. கூலியாள் வேலை.
journeyman
n. மற்றொருவருக்காக வேலை செய்யுங் கலைத் தொஸீலாளர், மற்றொருவருக்காக வேலைசெய்யும் பொஜீத் தொஸீலாளர், நாள் வேலையாள், கூலியாள், கூலிக்கு உழைப்பவர், பயிற்சிப்பருவ முடித்துவிட்ட தொஸீலாஷீ, மின்னியக்கத்த தொடர்புடைய கடிகார முகப்பு, வானாராய்ச்சி நிலையத்தில் துணைமணிப்பொஜீ.
journeyman clock
n. வானாராய்ச்சி நிலையத்தில் துணை மணிப்பொஜீ.
joust
n. திருத்தகை வீரர், குதிரைமீதிவர்ந்து செய்யும் ஈட்டிப் போர், (வினை.) குதிரைமீதேஜீ ஈட்டிப் போர்செய்.
jove
n. ஜீபிட்டர் என்ற பண்டை ரோமாபுரிப் பெருந்தெய்வம்
jovial
a. கஷீப்பான, மகிழ்ச்சி விளைவிக்கிற, விருந்துக் கொண்டாட்டத்துக்குரிய.
jovian
n. ரோமானியப் பெருந்தெய்வம் சார்ந்த, அத்தெய்வம் போன்ற, கோள்வகையில் வியாழன் சார்ந்த.
jowl
n. தாடை எலும்பு, தாடை, கன்னம், முனைப்பு வெஷீக்கழுத்து, முனைப்பான தொண்டை, கால்நடைகஷீன் அலைதாடி, பறவைகஷீன் முதல் இரைப்பை, மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும்.
joy
n. மகிழ்ச்சி, கஷீப்பு, உவகையஷீக்கும் செய்தி, (வினை.) (செய்.) மகிழ், கஷீ, மகிழ்வூட்டு.
joy-bells
n. கொண்டாட்டக் காலங்கஷீல் அடிக்கப்படும் மணி.
joy-ride
n. பொஜீவண்டி இன்பச் சுற்றுலா, திருட்டுத்தனாகக் கிட்டிய பொஜீவண்டியில் இன்பப் பயணஞ் செய், மற்றொருவர் வண்டியில் இன்பச் சுற்றுப் பயணம் நடத்து.
ju-ju
n. மேற்கு ஆப்பரிக்காவின் போலிவணக்கப்பொருள், தாயத்து, தாயத்தினால் விளைக்கப்படும் தடை.
ju-jutsu
n. ஜப்பானிய மற்போர் முறை.
jubilance
n. பெருமகிழ்ச்சி, கிளர்ச்சியாரவாரம்.