English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ill-omened
a. தீக்குறியான, அவப்பேறு சுட்டிய.
ill-starred
a. தீக்கோளில் பிறந்த, அவப்பேறான.
ill-tempered
a. கடுகடுப்பான.
ill-timed
a. பொருத்தமற்ற நேரத்தில் சொல்லப்பட்ட, வேளைக்கேடான.
ill-use
v. சீர்கேடாக நடத்து, கொடுமைப்படுத்து.
illaffected
a. பரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத.
illation
n. உய்த்துணர்வு, ஊக முடிவு, அனுமானித்தறியப்பட்ட செய்தி.
illative
a. சொற்கள் வகையில் அனுமானம் குறித்த, ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற.
illegal
a. சட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான.
illegible
a. விளங்காத, தௌிவாயிராத, படிக்கமுடியாத.
illegitimate
n. முறைகேடாகப் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத, தக்கதாயிராத, திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த,. முறைகேடாகப் பிறந்த, தவறாக உய்த்துணரப்பட்ட, இயல்முரணியண, (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு, முறைகேடனென்று அறிவி.
illiberal
a. குறுகிய நோக்குடைய, கையிறுக்கமான, கஞ்சத்தனமான, நாகரிகமில்லாத, இழிந்த, மோசமான, மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத, உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத.
illicit
a. சட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான.
illimitable
a. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்தகன்ற.
illiterate
n. தற்குறி, எழுதப்படிக்கத்தெரியாதவர், (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற, எழுதப்படிக்கத்தெரியாத, கல்லாத.
illness
n. உடல்நலக்கேடு, பிணி, நோய்.
illogical
a. முன்பின் முரணான, பொருத்தக்கேடான, அளவைமுறைக் கொவ்வாத, தருக்கமுரணான.
ills
n. pl. இடையூறுகள், காலக்கேட்டால் வரும் இடர்கள்.
illtret
v. சீர்கேடாக நடத்து, கொடுமைப்படுத்து.
illume
v. (செய்) விளக்கேற்று, ஒளிகொடு, ஒளிரச்செய்.