English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ileitis
n. சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி.
ileum
n. சிறுகுடற் பின்பகுதி.
ilex
-1 n. இலையுதிராச் 'சீமை ஆல்' வகை.
ilfoil
n. நெடிமாற்றமும் துவர்ப்புச் சுவையுமுள்ள இலையுதிராப் பூடு வகைகள்.
iliac
a. (உள்) இடுப்புச்சார்ந்த, இடுப்பெலும்புக்குரிய.
ilium
n. (உள்) இடுப்பெலும்பு.
ill
n. தீமை, கேடு, தீங்கு, பொல்லராங்கு, கெடுதி, கேடான, செய்தி, (பெயரடை) கெட்ட, தீய, தீங்கிழைக்வகிற, கேடுசூழட்கிற, ஒழுக்கக்கேடான, அவல நிலையிலுள்ள, பொல்லாங்கான, பாதகநிலையிலுள்ள, துயர் தருகிற, இடர்ப்பாடான, கடுமைவாய்ந்த, கண்டிக்கத்தக்க, நோயுற்ற, தவறான, (வினையடை) மோசமாக, கேடாக, மாறாக, பாதகமாக, அரை குறையாக, குறைபாடுகளுடன், போதாநிலையில், தவறாக, திருந்தா நிலையில், குறி தவறி, வாய்ப்புக்கேடாக, இடர்ப்பட்டு, தொல்லை தொந்தரைகளுடன், மனக்குறையுடன்.
ill-advised
a. மதியற்ற, ஆய்ந்தமைந்த உணர்வில்லாத, தவறாக முடிவு செய்யப்பட்டடி.
ill-bred
a. சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட, பண்பற்ற, முரட்டுத்தனமாக நடக்கிற.
ill-breeding
n. பண்புக் கேடான வளர்ப்பு.
ill-conditioned
a. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள
ill-disposed,
தீங்கிழைக்கும பாங்குள்ள, பழியார்வமுள்ள, சுமுகமாயிராத.
ill-fated
a. அழிவுநோக்கிய, கேட்டுக்கு இட்டுரசெல்கிற, கெடுகேடான.
ill-favoured
a. அழகற்ற, வெறுப்புத்தருகிற, விரும்பத்தகாத, விலக்கத்தக்க.
ill-gotten
a. தீய வழியில் ஈட்டப்பட்ட.
ill-humoured
a. கடுகடுப்பான.
ill-judged
a. மடமையான, ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற.
ill-mannered
a. நடைகேடான, முரட்டுத்தனமாக நடக்கிற.
ill-natured
a. வெடுவெடுப்பான, சீறிவிழுகிற.