English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hortative, hortatory
அறிவு கொளுத்தும் தன்மையுடைய, அறிவுறுத்துகிற.
horticulture
n. தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.
horticulturist
n. தோட்டக்கலை நிபுணர்.
hortus siccus
n. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி.
hosanna
n. இறைவனைப் புகழ்ந்து ஏத்தும் வாழ்த்தொலி.
hose
-2 n. நௌிவு குழைவுடைய நெடு நீளமான நீர்கொண்டு செல்லும் குழாய், பெருங்குழாய் வைப்பதற்கான பொருத்து, (வி.) நௌியக்கூடிய நெடுநீளக் குழாய் பொருத்து, நெடுநீளக் குழாய்மூலம் நீர்தூவு.
hose-net
n. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை.
Hose-pipes
நௌிவுக் குழாய்கள்
hose-reel
n. நௌியக்கூடிய நீண்ட நீர்க்குழாயை எடுத்துச் செல்வதற்கான சுழல் பீப்பாய்.
hose-tops
n. நெடு நீள் அடியற்ற காலுறைகள்.
hose,
n (1).s கால்மேசுகள், முழுநீளக் காலுறைகள், (வி.) கால்மேசு அணி.
hoseman
n. எரியும் திசைநோக்கி நீர்க்குழாயிலுள்ள நீரைச் செலுத்தும் தீயணைப்புப் படை ஆள்.
hosier
n. காலுறை விற்பவர், பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
hosiery
n. முழுநீளக் காலுறைகளின் தொகுதி, பின்னப்பட்ட உள்ளாடைத் தொகுதி.
hospice
n. பிரயாணிகள் தங்குமனை, சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வழிப்போக்கர் விடுதி, இயலாரகம், பிணியாளர் பேணகம்.
hospitable
a. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
hospitage
a. விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்படவேண்டிய பண்பு.
hospital
n. மருத்துவமனை, காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை, அறநிலையம், அறமுறைக் கல்வி நிலையம், முற்கால வழிப்போக்கர் தங்குமனை, படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
hospitaler
n. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
hospitalism
n. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள்.