English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
horse-racing
n. போட்டிப் பந்தயக் குதிரையோட்டப் பழக்கம்.
horse-radish
n. உணவுக்குரிய சுவைப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காரமான வேரையுடைய கிழங்குச் செடிவகை.
horse-rake
n. குதிரையால் இழுக்கப்படும் பரம்படிச் சட்டம்.
horse-sense
n. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு.
horse-shoe
n. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய.
horse-tail
n. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
horse-way
n. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி.
horse-whip
n. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி.
horseback
n. குதிரையின் முதுகு.
horsebean
n. கொள்ளு, காணம்.
horseflesh
n. குதிரை இறைச்சி, குதிரைத் தொகுதி, (பெ.) சிவந்த வெண்கல நிறமுடைய.
horseless
a. குதிரையற்ற, பொறியினால் இழுக்கப்பட்ட.
horseman
n. குதிரை இவர்ந்தவர், குதிரையைத் திறமையாகக் கையாளுபவர், குதிரை வீரர், குதிரைகளுக்கான பொறுப்பாளர், புறாவகை, நிலவண்டு வகை.
horsemanship
n. குதிரையேற்றத்திறமை, குதிரையேற்றக் கலை, குதிரையூர்ந்து செல்லும் பழக்கம், குதிரையை அடக்கி ஆளும் கலை.
horsemint
n. காட்டு நறுமணச் செடிவகை.
horsepond
n. குதிரை குளிப்பாட்டும் குட்டை, பாழ்ங்குட்டை.
horsepower
n. குதிரைத்திறன், ஒரு குதிரை வலிமைக்கீடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு.
horsewoman
n. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண்.
horsing
n. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல்.
horsy
a. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற.