English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
horn-bar
n. வண்டியின் குறுக்குக்கம்பி.
horn-beak
n. நீண்ட ஈட்டி போன்ற உடலுடைய மீன் வகை.
horn-footed
a. குளம்புகளையுடைய.
horn-mad
a. முழுவெறி பிடித்த, எருதைப்போல் கொம்புகளால் பிறரைக் குத்திக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த.
horn-mercury
n. இயற்கையிற் கிடைக்கிற பூரம்.
horn-plate
n. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம்.
horn-rimmed
a. மூக்குக்கண்ணாடி வகையில் கொம்பினால் செய்யப்பட்ட விளிம்புகளையுடைய.
horn-shavings
n. எருவாகப் பயன்படும் கொம்புச் சீவல்கள்.
horn-silver
n. வெள்ளிப்பாசகை.
horn-spoon
n. கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி.
hornbeam
n. வயிரம் பாய்ந்த உறுதியான கட்டையை உடைய மரவகை.
hornbill
n. அலகின்மீது கொம்புபோன்ற புற வளர்ச்சி உடைய பறவை வகை.
hornblende
n. திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை.
hornbook
n. (வர.) சட்டத்தில் அமைக்கப்பட்ட தாளும் அதைக் காப்பதற்கென முன்னால் மெல்லிய கொழுப்புத்தகடும் உள்ள குழந்தைகளுக்கான அரிச்சுவடி.
horned
a. கொம்பு அல்லது கொம்புகளை உடைய, கொம்பினைப் போல் வளைந்த.
horned-owl
n. தலையில் கொம்பு போன்ற இறகுச்சூட்டு உடைய ஆந்தை வகை.
horned-poppy
n. மஞ்சள்நிற மலருடைய பூண்டு வகை.
horned-toad
n. முள்ளுடைய அமெரிக்கப் பல்லி வகை, முதுகில் எலும்பினாலாய தோடு உடைய தென் அமெரிக்கத் தேரைவகை.
horner
n. கொம்பினால் சுரண்டி-சீப்பு முதலியன செய்பவர், இசைக்கொம்பு ஊதுபவர்.
hornet
n. கடுமையாகக் கொட்டும் பெரிய குளவி வகை, மலைக்குளவி.