English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hoof-bound
a. சதைச் சுரிப்பால் நொண்டுகிற.
hoof-pad
n. காலோடு கால் மோதுவதைத் தடுக்கும் திண்டு.
hoof-pick
n. குளம்பிலிருந்து கற்களை அகற்றுவதற்கான ஊசி.
hoofprint
n. குளம்புச்சுவடு.
hook
n. கொக்கி, கொளுவி, துறட்டி, தூண்டில் முள், சூழ்ச்சிப் பொறி, மரப்பந்தாட்டத்தில் அல்லது குழிப்பந்தாட்டத்தில் அடி, குத்துச்சண்டையில் முழங்கையை மடித்துக் கொடுக்கப்படும் குத்து, வாய்ப்பான கைப்பிடி, அரிவாள், உடை பற்றிப்பிடிக்கும் கொக்கி, ஆறுகளில் உள்ளதைப் போன்ற திடீர்த்திருப்பம், கொக்கிபோன்ற நில முனை, கொக்கியிட்டுப் படித்தல், (வி.) கொக்கிகேபட்டுப் பிடி, சிக்கப்பண்ணு, மாட்டு, கொக்கிகளைக் கொண்டு பொருத்து, கொக்கி வடிவமாக்கு, திருடு, பெண்டிர் வகையில் வசப்படுத்திக் கொள், தூண்டில் போட்டு மீன்பிடி, குழிப் பந்தாட்ட மரப்பந்தாட்ட வகைகளில் பந்தினைத் திடீரென இழுத்து அடி, உதைப்பந்தாட்ட வகைகளில் பந்தினைத் தனதாக்கிக் கொண்டு பின்னுக்குச் செலுத்து, குத்துச் சண்டையில் முழங்கை மடித்து எதிரியைக் குத்து, வளை, வளைந்திரு, திடீரென இழுத்துக்கொள்.
hook-nose
n. கொக்கிபோல் வளைந்த மூக்கு.
hook-nosed
a. நீண்டு வளைந்த மூக்குடைய.
hook-pin
n. கூரைதளம் பொருத்துவதற்கான கொக்கித் தலைப்பினையுடைய இரும்புமுளை.
hook-up
n. தொடர்பு, இசைப்பு, தனிச்செய்திப் பரப்புக்கான ஒலிபரப்பு நிலையங்களின் தற்காலிக இணைவமைவு.
hook-worm
n. கொக்கிப்புழு, கொக்கிப் புழுவினால் உண்டாகும் நோய்.
hooka, hookah
(அரா.) புகைக்குழாய், புகை பிடிப்பதற்கான குழல்.
hooked
a. கொக்கி வடிவமுள்ள, கொக்கி பொருத்தப் பெற்றுள்ள, கொக்கிகள் வாய்ந்த.
hooker
-1 n. கொக்கிமாட்டிப் பிடிப்பவர், ரக்பி உதைப்பந்தாட்டத்தில் பந்தினைச் சூழ்ந்துகொண்டு தம் வசமாக்கிச் செலுத்த முயலும் ஆட்டக்காரர் இருவரில் ஒருவர்.
hooky
a. கொக்கிகள் நிறைந்த, கொக்கி சார்ந்த.
hoolee
n. (இ.) ஹோலிப் பண்டிகை, கண்ணன்-ஆய்ச்சியர் நினைவாகக் கொண்டாடப்படும் இந்துக்களின் திருவிழா.
hoolgian
n. தெருவீணர், போக்கிரி.
hooliganism
n. போக்கிரித்தனம்.
hoop
-1 n. மிடாக்களை வரிந்து இறுக்கும் இரும்புப்பட்டை, குழந்தைகள் வண்டியாக உருட்டி விளையாடும் இரும்பு வளையம், பெண்களின் பாவாடையை எடுப்பாக்குவதற்கான தொய்வளையம், கோற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் இரும்புக் கவான்வளைவு, வட்டரங்குப் புரவி வீரர்கள் புகுந்து குதிப்பதற்கான தாள் பொதிந்த பெரிய வளையம், விரல் மோதிர வகை, (வி.) வளையங்களைக் கொண்டு கட்டு, வளையத்தைப்போல் சூழ்ந்துகொள்.
hoop-iron
n. மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப்பட்டை.
hoop-la
n. விழாக்கால வளைய எறியாட்டம், வளையப் பொருள்களைக் கவியும்படி திறமையாக எறிந்தவரே அப்பொருளைப் பெறும் விளையாட்டு வகை.