English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
havoc
n. பேரழிவு, சூறை, (வி.) பாழ்படுத்து.
haw
-1 n. வேலியாகப் பயன்படும் முட்செடி வகை, முட்செடி வகையின் பழம், (வர.) வேலி, வளாகம், அடைப்பு.
haw-haw
n. வெடிச் சிரிப்பு, செயற்கைப் பெருமிதப்பேச்சு, (பெ.) பேச்சில் செயற்கைப் பெருமிதமான, (வி.) வெடிச் சிரிப்புச் சிரி, (ஆ.) பேரொலியுடன் கூடிய பெருஞ்சிரிப்பு.
hawbuck
n. பட்டிக்காட்டான்.
hawfinch
n. சிறுபறவை வகை.
hawk
-1 n. பருந்து, வேட்டைப்பறவை வகை, பேராசைக்காரன், கொடுங் கொள்ளைக்காரன், (வி.) பருந்து கொண்டு வேட்டையாடு, பருந்துப் பாய்ச்சலில் தாக்கு, பூச்சிகளை வேட்டையாடு.
hawk-beaked, hawk-billed
a. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய.
hawk-eyed
a. கூரிய பார்வையுள்ள.
hawk-moth
n. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய விட்டிற்பூச்சி வகை.
hawk-nosed
a. வளைந்த மூக்குடைய, பருந்தினத்தினது போன்ற மூக்குடைய.
hawker
n. கூவி விற்பவர், தெருவில் விற்றுத் திரியும் வணிகர்.
hawking
n. பருந்து போன்ற வேட்டைப் பறவைகளை வளர்த்துப் பழக்கும் கலை.
hawse
n. விலாத்துளையிடம், கப்பலின் பக்கங்களில் நங்கூரக் கம்பிவடத் துளைகளிடப்பட்டுள்ள இடம், இணை நங்கூர இடைவெளியமைவு, கப்பல் தலைப்புக்கும் நங்கூரத்திற்கும் உள்ள இடைவெளி.
hawse-hole
n. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை.
hawser
n. நங்கூரக் கம்பிவடம், எஃகினால் ஆன திண்ணிய வடம்.
hawthorn
n. வெண்மை சிவப்பு இளரோஜா முதலிய நிறமுடைய மலர்களும் திண்சிவப்பு நிறமுடைய சிறு பழங்களுங் கொண்ட முட்செடி வகை.
hay
-1 n. உலர்புல், கால்நடைத் தீவனத்திற்காக அறுத்து உலர்த்தப்பட்ட புல், (வி.) உலர்புல்லாக்கு, புல் உலர்த்து, நிலத்தை உலர்புற் பயிருக்கு உரியதாக்கு.
hay-band
n. வைக்கோற்புரி, உலர்ந்த புல்லை முறுக்கிச் செய்த கயிறு.
hay-bote
n. வேலிகளையும் அடைப்புக்களையும் சீர்செய்வதற்காக மரத்தை வெட்டுவதற்கான குடிக்கூலிக்காரருக்குள்ள உரிமை.