English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
footle
n. விளையாட்டுத்தனம், பிதற்றல், முட்டாள் தனம், மடமை, (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட, விளையாடு.
footless
a. அடியற்ற, உறுதியான பிடிப்பற்ற, அடித்தளம் இல்லாத.
footlight
n. காலடி விளக்கு, நாடக மேடையில் முன் அமைக்கப்பட்டுள்ள மறை வரிசை விளக்குகளில் ஒன்று.
footman
n. காலாட்படை வீரன், பணியாள், வாயிற்காவலன், வீட்டு வேலைக்காரன், வண்டிக்கு முன்னால் ஒடுபவன், உணவுமேடைப் பணியாள், அடுப்படிக் கொக்கி மாட்டி.
footmark, footprint
அடிச்சுவடு, காலடித் தடம்.
footpad
n. வழிப்பறித் திருடன்.
footpath
n. பக்க நடைப்பாதை.
footplate
n. இயந்திரத்தில் ஆள்நிற்கும் மேடை.
footpound
n. ஒரு கல் எடையுள்ள பொருளை ஒரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு.
footpump
n. காலால் இயக்கப்படும் விசைக்குழாய்.
footrot
n. ஆடு மாடுகளின் காற்புண் வகை.
footsore
a. நடப்பதனால் புண்பட்ட காலையுடைய, நடந்து அலுத்துப்போன.
footstalk
n. இலைக்காம்பு, மலர்க்காம்பு, கப்பலில் ஒட்டிக்கொள்ளும் சோரிக் கொத்தின் அடிக்கூறு.
footstep
n. அடியீடு, காலடியோசை, நடக்கும் மறை, தடம், அடிச்சுவடு, படிக்கட்டை, முன்மாதிரி.
footwarmer
n. கால் வெப்ப அமைவு.
footway
n. நடைப்பாதை, ஏணிப்படிகள் கொண்ட சுரங்கவழி.
Footwears
தாளணிகள், தாளணியகம், மிதியடியகம், காலணியகம்
foozle
n. குழிப்பந்தாட்டத்திற் கைக்கேடான தோல்வி, (வினை) இசைவுக் கேடாகச் செய், அரைகுறையாகச் செய், போலிச் செயலாற்று, குழப்பியடி.