English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
foot-pace
n. பொதுநிலை நடைவேகம், மேடை, அரங்கம்.
foot-page
n. வேலைச் சிறுவன்.
foot-pan
n. கால் கழுவுநீர் வட்டில்.
foot-passenger
n. நட வழிப்போக்கர்.
foot-race
n. ஓட்டப்பந்தயம்.
foot-rule
n. அடிநீள நேர் உருளைக்கட்டளை, அடிக்கோல்.
foot-soldier
n. காலாட்படை வீரன்.
foot-stall
n. குதிரை,ஏறும் படிக்கட்டு.
foot-stone
n. அடிக்கல், கல்லறையின் அடிப்புறக் கல்.
footage
n. அடியளவு, அடிக்கணக்கான அளவு, அடிக்கணக்குக் கட்டண வீதம்.
football
n. உதை பந்து, காற்பந்தாட்டம்.
footballer, footballist
n. காற்பந்தாட்டத்தார்.
footbath
n. கால் கழுவுதல், கால் கழுவுதற்கான கலம்.
footboard
n. உந்து வண்டியின் படிக்கட்டை, வலவன் காற்கட்டை, வண்டியின் படிப்பலகை.
footguards
n. pl. காலாட் காவலர்.
foothill
n. மலையடிவாரக் குன்று.
footing
n. கால் வைப்பதற்குரிய இடம், காலடி ஆதாரம், நிற்குமிடம், ஆதாரம், இடரில் காப்பான இடம், வாழ்க்கைப் பணியிடம், பழகும்பாணி, பழக்கமுறை, பழக்க அளவு, தொடர்புமுறை, நிலைமை, முறைமை, படிநிலை, பதவியமர்விடு, பதவி அமர்வீட்டுக் கட்டணம், அடிப்படை, அடிப்பகுதி, அடித்தளம், நிலையமைதி, முடிவமைவு, நுழைவு சுவரடி, தடம், மதிப்பு, நடனம், மென்பருத்தி ஆடை, கால்வைப்பு, நுழைவு, சுவரடி அணைதளம், கணிப்பு மொத்தம்.