English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fife
n. படைத்துறை இசைக்குழல்வகை, (வினை) படைத்துறை இசைக்குழல்வாசி, இசைக்குழலில் பண்திறம் இயக்கு.
fife-rail
n. (கப்.) கயிறு கட்டுவதற்குள்ள முளைகளுடன் கூடிய முக்கியமான பாய்மரத்தைச் சுற்றியுள்ள தண்டவாளச் சலுகை.
fifer
n. படைத்திற இசைக்குழல் வாசிப்பவர்.
fifteen
n. பதினைந்து, கால்பந்தாட்ட வகையில் 15 ஆட்டக்காரர்களடங்கிய குழு.
fifteener
n. பதினைந்து அசைச் செய்யுள்.
fifth
n. ஐந்தாவது, ஐந்தில் ஒருகூறு, (இசை.) ஐந்து மாத்திரை இடைவெளி, (பெ.) ஐந்தாவதான, ஐந்திலொன்றான, வேவுபார்க்கின்ற.
fifthly
adv. ஐந்தாவதாக, ஐந்தாவது இடத்தில்.
fifths
n. pl. ஐந்தாந்தரப் பொருள்கள், மிகமோசமான சரக்குகள்.
fifties
n. pl. ஒருவர் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் 50-5ஹீ-ஆம் ஆண்டுகட்கிடைப்பட்ட காலப்பகுதி.
fiftieth
n. ஐம்பதாவது, ஐம்பதில் ஒருகூறு, (பெ.) ஐம்பதாவதான, ஐம்பதில் ஒன்றான.
fifty
n. ஐம்பது, ஐம்பது ஆட்களின் தொகுதி, ஐம்பது பொருள்களின் தொகுதி, (பெ.) ஐம்பது எண்ணிக்கையுடைய, பல.
fiftyfifty
n. சரிசம இருபாதிப் பிரிவினை, சரிசம இருபாதிநிலை, (பெ.) பாதிபாதியான, சரிசம இருபாதியான, (வினையடை) பாதிபாதியாக, சரிசம இருபாதியாக.
fig
-1 n. அத்திமரம், அத்திப்பழம், பயனற்ற சிறுபொருள், ஒருசிறிது.
fig-wort
n. முன்னர் மூலநோயைத் தீர்ப்பதாகக் கருதப்பட்ட மூலிகைச் செடி வகை.
fight
n. போர், கைகலப்பு, சச்சரவு, பூசல், கலகம், விலங்கு-புல் வகைகளின் சன்டை, போட்டி, போர் ஆர்வம், எதிர்ப்பு உணர்ச்சி, போர் ஆற்றல், எதிர்ப்பாற்றல், செயலுரம், செயல்முறுக்கு, (வினை) போரிடு, போரிலீடுபடு, சண்டைசெய், போர் நடிவடிக்கையிலீடுபடுத்து, விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு, தனித்து ஒருவருடன் மல்லாடு, சச்சரவிடு, போட்டியிடு, எதிர்த்து நில், போராடு, கடுமுயற்சி செய், எதிர்த்துச் சமாளி, முயன்று தடு, குறிக்கோளுக்காக நீடித்து உழை, வாதாடு, வழக்காடு.
fighting-cock
n. பந்தயப் போர்க்கோழி, சண்டையில் ஆர்வமுள்ளவர்.
figleaf
n. அத்தியிலை, உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம், மூடிமறைக்கும் வகை, போதா உடை, பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல், சமாளிப்புமுறை.
figment
n. புனைசுருட்டு, வெறுங்கற்பனைச்செய்தி.
figurant
n. (பிர.) குழுநிலையாட்ட நடிகன்.
figuration
n. உருவங்கொடுத்தல், வடிவ அறுதிச்செய்தல், உருவ அமைதி, அறுதிசெய்த வடிவம், தோற்றம், அமைப்பு, உருவரை அணி ஒப்பனை வேலைப்பாடு, பூவேலைப்பாடு.