English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
field-marshal
n. படைத்துறை உயர்தரப்பணியாளர்.
field-mouse
n. வயல்வெளி எலி.
field-night
n. சிறப்பு நிகழ்ச்சிக்குரிய இரவு, அருஞ்சிறப்புக்குரிய இரவு நேர நிகழ்ச்சி.
field-notes
n. pl. செயற்களக் குறிப்புக்கள், புறவெளிக் குறிப்புக்கள்.
field-officer
n. தளபதிக்கு அடுத்த உயர்படைத்துறைப் பணியாளர்.
field-work
n. வயல்வெளிவேலை, உழவுத்தொழில், ஆய்வுக் களத்துக்கு வெளியிலுள்ள இயல்வெளிக்கள ஆய்வுப்பணி, களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
fieldbook
n. நில அளவையாளர் களக்குறிப்பேடு.
fieldfare
n. மாரிக்காலத்தைப் பிரிட்டனில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை.
fielding
n. மட்டைப் பந்தாட்டத்தில் பந்தடிப்பவர்க் கெதிரான கள ஆட்டம்.
fieldpiece
n. பளுவற்ற களப்பீரங்கி.
fieldpreacher
n. புறவெளிப் பேச்சாளர்.
fieldsports
n. மதிப்புற விளையாட்டுக்கள், அகல்வெளிக் கேளிக்கைகள்.
fieldward, fieldwards
adv. கோர்க்களத்தை நோக்கி, போர்க்களத்திசையில்.
fieldworks
n. pl. படைவீரர் எழுப்பும் தற்காலிகப் பாதுகாப்பரண் வரிசை.
fiend
n. பேயிறை, சைத்தான், பேயுரு, கூளி, மனித எல்லை மீறிய கொடுமைக்காரர், சண்டாளர், குடிமுதலிய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர், மட்டுமீறிப்பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்ட வெறியர், பொல்லாத பேர் வழி.
fiendish, fiendlike
பேயுருப்போன்ற, பேய்க்குணமுள்ள, கொடுரமான.
fier-balloon
n. வெப்பாவிக்கூண்டு, வெடிப்புமூலம் வெப்பூட்டிப் பளுவற்றதாக்கப்பட்ட ஆவிக்கூண்டு.
fierce
a. மூர்க்கமான, கொடிய, கோரமான, கொடும் பகைமை வாய்ந்த, முரட்டுப்பாய்ச்சலுள்ள, கடுஞ்சீற்றமுடைய, வெளியார்வமுள்ள.
fiery
a. தீப்போன்ற, தீ உட்கொண்ட, நெருப்புமிழ்கின்ற, அனல் கக்குகிற, செந்தீவண்ணமான, அழற்சிவப்பான, தீ வெப்பமான, எரியூட்டுகிற, காந்துகிற, கண்கள் வகையில் சுடரிடுகின்ற, பொறிபறக்கிற, அழன்றெழுகின்ற, கொழுந்துவிட்டெரிகின்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய, எளிதில் வெடிக்கத்தக்க, குதிரைவகையில் அடங்காத, துடிதுடிப்புடைய, மட்டற்ற அவாவெறியுடைய, உணர்ச்சிப்படபடப்புடைய, மனக்கொந்தளிப்புடைய, கடுகடுப்புமிக்க, வெடுவெடுப்புடைய, எளிதில் சீறியெழுகின்ற, விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான, கரடுமுரடான, பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
fiesta
n. விழா, பண்டிகை நாள், விருந்து விழாக்கொண்டாட்டம்.