English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
emplace,
v.1 பீஜ்ங்கி மேடை அமை, வை.
emplacement
n. நிலைமை, வைத்தல், பீரங்கிமேடை.
emplane
v. விமானத்திற் செல்லு, வானுர்தி மூலம் எடுத்துச்செல்.
employ
n. பணி, (வினை) தொழில்கொடு, பயன்படுத்து, சுறுசுறுப்பாயிரு.
employable
a. வேலையில் ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க.
employe, employee
வேலையில் உள்ளவர், காசுக்கு வேலைசெய்பவர்.
employed
a. வேலை பெற்றுள்ள.
employment
n. வேலை, தொழில், பயன்படுத்துதல்.
empoison
v. நஞ்சிடு, மாசுபடுத்து, அறிவுகெடச்செய், பெறுப்புக்கொள்ளச்செய், பேதமையாக்கு.
Emporium
மளிகையகம், கலையகம், விற்பனைப் பெருநிலையம்
empower
v. உரிமைக்கொடு, அதிகாரமளி.
empresssement
n. (பிர.) பேரன்புபகட்டு.
emptiness
n. வெறுமைநிலை, திருப்தியற்றநிலை, பைத்தியம்.
empty
n. வெறுமை, இன்மை, வறிதான நிலை, பொருளற்ற நிலை, முயற்சியின்மை, ஒன்றும் இல்லாத கலம், (பெ.) வறிதான, பொருளற்ற, (வினை) வெறுமையாக்கு, வறிதாக்கு, மாற்று, வடி, வெறுமையாக்கு.
empty-handed
a. ஒன்றும் கொண்டுவராத.
empty-headed
a. அறிவற்ற, வேடிக்கைத்தனமான.
empurple
v. ஊதாநிறமாக்கு, ஊதாநிறச்சாயம் தோய்.
empyreal
a. எரியில் உருவான, ஒளியில் தோன்றிய, வானுலகத்தைப்பற்றிய, விழுமிய.
empyrean
n. ஒண்சுடர் உலகு, இறையுலகு, (பெ.) இறையுலகைச் சார்ந்த.
emu, emeu
ஆஸ்திரேலிய நாட்டுப் பெரும் பறவை வகை.