English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
emollition
n. இனகல், நெகிழ்தல், தளர்தல்.
emolument
n. ஊதியம், ஆதாயம்.
emotion
n. மனக்கிளர்ச்சி, உணர்ச்சிவேகம்.
emotional
a. உணர்ச்சிவயப்பட்ட.
emotionalism
n. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கு.
emotive
a. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடுகிற.
empanel
v. வரிசைப்பட்டியலில் சேர்.
empathy
n. (உள.) மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.
emperise
v. பேரரசனாக நடி.
emperor
n. பேரரசன், மன்னர்மன்னன்.
empery
n. பேரரசு, வல்லரசு.
emphaize
n. வற்புறுத்து, அசையழுத்தத்தோடுட பேசு, அழுத்தமாகக் கூறு.
emphasis
n. உரம்பெறச்செய்தல், அசையழுத்தம், உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல், சொல்வன்மை, குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல், முதன்மை.
emphatic, emphatical
a. அழுத்தமான, உறுதியான, அசையழுத்தம் பொருந்திய.
emphysema
n. தொடர் இழைமங்களில் காற்றின் இருப்பு, சீழ்க்கட்டி.
empire
n. பேரரசு, வல்லரசு, பேரரசு ஆணைக்குட்பட்ட நிலவெல்லை.
empiric
n. செயன்முறையில் நம்பிக்கையுள்ளவர், வெறும் சொல்லில் நம்பாதவர், அரைகுறை அனுபவ வைத்தியர், (பெ.) பயிற்ச்சிக்குட்பட்ட, அனுபவ மருத்துவம் செய்கிற.
empirical
a. செயலறிவால் தெரிந்துகொள்ளப்படுகிற, அனுபவத்தால் அறியப்படுகிற.
empiricism
n. அனுபவத்திலேயே நம்பிக்கைவைக்கும் முறை, அனுபவ வைத்தியம்.
empiricist
n. அனுபவப் பயிற்சியாளர்.