English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
emery-paper
n. தேய்ப்புத்தாள், உப்புத்தாள்.
emetic
n. (மரு.) வாந்தி மருந்து, (பெ.) வாந்தியுண்டாக்குகிற.
emeute
n. (பிர.) பொதுமக்கள் கிளர்ச்சி, கலகம், அமளி.
emgass, megasse;
கருப்பஞ் சக்கை.
emhibition
n. பார்வைக்கு வைத்தல், பொருட்காட்சி, புறப்பகட்டு விளம்பரம், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள், பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி, கொடை, பொருளுதவி, பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி, (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல்.
emigrant
n. நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்பவர், வெளியேறிப்போகிறவர், (பெ.)நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்கிற, குடிபெயர்ந்த.
emigrate
v. நாடுவிட்டுப் பிறநாட்டிற் சென்று குடியேறு, குடியேறுதற்கு உதவு, (பே-வ.) இருப்பிடம் மாற்று.
eminence
-1 n. மேடு, மேட்டுத்திடல், உயர்வு, மேம்பாடு, சிறப்பு, சமுதாய மதிப்புக்குரிய உயர்நிலை.
eminence grise
n. (பிர.) அந்தரங்க முகவர், பணித்துறை தொடர்பற்ற முறையில் அதிகாரம் செலுத்துபவர்.
eminent
a. மேம்பட்ட, சிறந்த, உயர்வான, மாண்புமிக்க, குறிப்பிடத்தக்க பண்புயர்வுடைய.
emir
n. அராபிய இளவரசர், இஸ்லாமமிய வழக்கில் ஆளுநர், முகம்மது நபியின் வழித்தோன்றல்.
emissary
n. தூதுச் செய்தியாளர், ஒற்றர், (பெ.) வெளியே செல்கின்ற.
emission
n. வெளிப்படுத்துதல், வெளிப்படுத்தப்படும் பொருள்.
emissive
a. வெளிப்படுத்துகின்ற.
emmporium
n. பண்டப்பெருநிலையம், வாணிக மையம்.
emollescence
n. ஒருமிப்பு.
emolliate
v. மெலிவடையச்செய்.
emollient
n. கட்டி வீக்கம் முதலிய நோய்களுக்கிடும் இளக்கு மருந்து, விலங்குகளின் தோற்புண்ணையாற்றுதற்கான மருந்து, (பெ.) இயசுந்தன்மையுள்ள, குழையச்செய்கின்ற.