English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
enactment
n. சட்டமியற்றுதல், சட்டம்.
enamel
n. பூச்சுவேலை, இனாமல்பொருள், எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை.
enamour
v. மகிழச்செய், மயங்கவை.
enantiopathy
n. நோயின் குணத்துக்கு எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவ முறை.
enarthrosis
n. உடலின் உரலாணி மூட்டு, பந்துக்கிண்ணமூட்டு.
encaenia
n. உரிமையுறுதி அளிக்கும் விழா, ஆக்ஸ்போர்டில் சமர்ப்பணவிழா.
encampment
n. படைஞர் தங்கிடம், கூடாரத்தில் தங்குதல்.
encampv.
கூடாரம் அமை, கூடாரம் அடித்துத்தங்கு.
encase
v. உறையிலிடு, பெட்டகத்து வை.
encaustic
n. சூளையிட்டு வண்ணம் பாய்ச்சுதல், (பெ.) சூட்டுவண்ணமுள்ள.
enceinte
n. (பிர.) அடைப்பு, அரண், (பெ.) கருக்கொண்ட.
encephalic
a. மூளையைச் சார்ந்த.
encephalitis
n. மூளைவீக்கம்
enchain
v. விலங்கிடு, சங்கிலியால் கட்டு, நன்றாகப் பிடித்துக்கொள்.
enchainment
n. சங்கிலியால் பிணைத்தல், சங்கிலித்தொடர்.
enchant
v. வயப்படுத்து, மயக்கு, கவரச்செய், மகிழ்ச்சியூட்டு.
enchanter
n. மயக்குந்திறன் வாய்த்தவர், மாந்திரீப்ள்.
enchantingly
adv. கவரும் திறமையோடு.