English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
enchantress
n. மயக்க வைப்பவள்.
enchatment
n. வசியம், மாந்திரீப்ம் செய்தல், மயக்கநிலை, மயக்கும் பொருள்.
enchiridion
n. கைச்சுவடி, துணைநுல்.
encircle
v. வளை, வட்டவடிவமாகச்சூழ்.
enclasp
n. அணைத்துப்பிடி, தழுவு.
enclitic
n. சொல்லைச் சேர்ந்திருக்கிற துணைக்கூறு.
enclose
v. வேலியோடு, உறையிலடக்கு, அடைத்துவை, சூழ்.
enclosure
n. வேலியடைப்பு, அடைப்பு, முடங்கலை உறையிலிட்டு மூடுதல், உள்ளடக்கம்.
encloud
v. முகிலால் மூடு.
encomiast
n. புகழ்மாலை சூட்டுபவர், முகமன் கூறுபஹ்ர்.
encomium
n. புகழ்மாலை, போற்றுதல்.
encompass
v. சூழ்ந்துகொள்.
encore
n. 'இன்னும் ஒருமுறை' என்னும் குறிப்புமொழி, (வினை) மீண்டும் பாடும்படி கேள்.
encounter
n. எதிர்ப்படுதல், (வினை) எதிர்பாராத முறையில் எதிர்ப்படு, பகைமையோடு எதிர்த்து நில், போராடு.
encourage
v. துணிவூட்டு, ஊக்கமூட்டு, தூண்டு, உதவியாயிரு.
encouragement
n. ஊக்குதல்.
Encratite
n. முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
encrimson
v. செந்நிறம் தீட்டு, சிவப்பாக்கு.