English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
diarchy
n. இரட்டையாட்சி, 1ஹீ21,இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
diarist
n. நாட்குறிப்பேடு வைத்திருப்பவர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்.
diarize
v. நாட்குறிப்பு வைத்துக்கொள், நாட்குறிப்பிற் குறி.
diarrhoea
n. வயிற்றுப்போக்கு, பேதி.
diary
n. நாட்குறிப்பு, அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு, பணிமுறைத் தேதிக் குறிப்பேடு.
diasone
n. தொழுநோய் தடுக்கப் பயன்படுத்தும் மருந்து வகை.
diaspora
n. யூதர் தாயகத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் சிதறிப் பரவிய நிகழ்ச்சி.
diastase
n. செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
diastasis
n. முறிவின்றி எபுகளைப் பிரித்தல்.
diastole
n. நெஞ்சுப்பையின் விரிவியக்கம், குருதிநாள விரிவியக்கம், அசைநீட்டம், இடைநிறுத்தத்தின் முன்வரும் அசைநீட்சி.
diatessaron
n. விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு, நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை.
diathermancy
n. கதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை.
diathermanous, diathermic
a. கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய.
diathermy
n. உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல், மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
diathesis
n. உடற்கூறு சார்ந்த இயல்பான முற்சார்பு, பழக்கவாசனை, பழக்கங் காரணமான முற்படிவு.
diatom
n. புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை.
diatomic
n. ஈரணு அடங்கிய, விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.
diatonic
a. இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவெளியையும் கொண்டு இயங்குகிற.
diatribe
n. தொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை.
diatribist
n. வசைமாரி பொழிபவர், வசை எழுத்தாளர்.