English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dictate
n. அதிகார ஆணை, கட்டளை, இயக்காணை, ஏவல், தூண்டுதல், (வினை) ஒப்ப எழுதக் கூறு, அதிகார ஆணையிடு, கட்டளையிடு, திட்டமிட்டுரை, கட்டுறுத்திக் கூறு.
dictation
n. ஒப்ப எழுதக் கூறுதல், கட்டயடுதல், செயல் கட்டுறுத்திக் கூறுதல், புறத்தூண்டுதல், அதிகார ஆணை, ஆணவக் கட்டளை.
dictator
n. வல்லாட்சியார், சர்வாதிகாரி, தனித்தன்னாட்சியாளர், முழு அதிகாரம் பெற்றவர், தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
dictatorial
a. சர்வாதிகாரி போன்ற, தனித்தன்னாட்சியாளருக்குரிய, ஆணவப்போக்குடைய.
diction
n. சொல்நடை, சொற்றேர்வு.
dictionary
n. சொற்களஞ்சியம், சொற்பொருள் தொகுதி, அகராதி.
dictograph
n. பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
dictum
n. ஆணை, உறுதிமொழி, வெளியிடப்பட்ட கருத்து, மேற்கோளுரை, மூதுரை, (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.
didactic, didactical
a. அறிவுறுத்துகிற, போதனை செய்கிற, கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள,
didactics
n. pl. கற்பிக்குங் கலை, போதனைமுறை.
diddle
v. நயந்து பசப்பு, கெஞ்சு, மோசடி செய், ஏமாற்று.
didymium
n. 1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
die
-1 n. பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.
Die castings
அச்சு உரு வார்ப்புகள்
die-away
a. வாடுகிற, தளர்கிற.
die-hard
n. கடும் பிற்போக்காளர்.
die-sinking
n. அச்சுவார்ப்புருச் செய்தல்.
die-work
n. உலோகப் பரப்பில் அச்சிட்டு உருவாக்கம் அழகு வேலைப்பாடு.
dielectric
n. மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற.
dies non
n. சட்டச் சார்வான செயல்கள் நிகழா நாள், கணக்கில் சேர்க்கக்கூடா நாள்.