English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beekeeping
n. தேனீ வளர்ப்பு.
Beelzebub,
n. சாத்தான், பேய்.
been
v. என்பதன் முடிவெச்சம்.
beer
-1 n. வாற்கோதுமைக் கன், புளிப்பேறிய குடிவகை.
beer-engine
n. மதுவை மிடாக்களிலிருந்து மேலே எடுப்பதற்கான பொறி.
beer-garden
n. மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
beer-money
n. ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
beerines
n. கள்ளுண்டநிலை.
beery
a. கட்குடியால் பாதிக்கப்பட்ட, வாற்கோதுமைக்கள்ளுக்குரிய.
bees-wing
n. மண்டிகப்படலம், நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை.
bees-winged
a. மண்டிகப்படலம் தோன்றச் செய்யும் அளவுக்கு பழமை வாய்ந்த.
beestings
pl. சீம்பால், பசுவின் ஈன்றிணிமைப்பால்.
beeswax
n. தேன்மெழுகு, (வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடு.
beet
n. அக்காரக்கிழங்கு, தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை.
beet-fly
n. அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை.
beet-sugar
n. அக்காரக்கிழங்கிலிருந் எடுக்கப்படும் சர்க்கரை.
beetle
-1 n. கொட்டாப்புளி, வல்லீட்டிக்குற்றி, (வினை)கொட்டாப்புள்ளியால் அடி.
beetle-browed
a. அடர்ந்து தொங்கும் புருவங்களையுடைய.