English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beetle-crusher
n. பெரிய மிதியடி, பாரிய காலடி, ஊர்க்காவலர், காலாட்படையினர்.
beetleheaded
a. அறிவு குறைந்த.
beetling
a. கவிந்துள்ள, உந்தலான, முன்வந்து தொங்குகிற.
beetroot
n. அக்காரக்கிழங்கு வகை.
beeves
pl. கால்நடைகள், எருதுகள்.
befall
v. நிகழ், நேர், நேரிடு, நேர்படு, வந்தெய்து.
befit
v. ஏற்புடைத்தாயிரு, தகுதியாகு, பொருந்து, கடப்பாடு ஆகு, உரிமை ஆகு.
befitting
a. பொருந்துகிற.
befog
v. மூடுபனியினால் கவி, மறை.
befool
v. முட்டாளாக்கு, ஏமாற்று, மூடன் எனக்கருதி நடத்து.
before
adv. முன்னிலையில், முற்பட, முந்தி, முன்னாட்களில், முன்பு.
before-mentioned
a. மேற்குறிப்பிட்ட.
beforehand
adv. முன்னரே, முன்னதாக, குறித்தகாலத்துக்கு முன், எதிர்நோக்கி, முன்னேற்பாடாக, தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
beforetime
adv. முற்காலத்தில்.
befoul
v. அழுக்காக்கு, கெடு.
befriend
v. உதவு, ஆதரி, நட்புக்காட்டு, நேசங்கொள்.
befringe
v. ஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
befuddle
v. வெறிமயக்கமுறச் செய்.