English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beech-drops
n. புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை.
beech-fern
n. ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை.
beech-marten
n. வெள்ளை அடிப்பக்கத்தையுடைய கீரியினத்தின்வகை.
beechen
a. புங்கமரத்தால் செய்யப்பட்ட.
Beeda stall
வெற்றிலைச் சுருள் நிலையம், மடி வெற்றிலைக் கடை
beef
n. மாட்டிறைச்சி, குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள், கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம், தசை, தசைவலு.
beef-brewis
n. மாட்டிறைச்சிச்சாறு.
beef-ham
n. மாட்டிறைச்சி உப்புக்கண்டம், மாட்டிறைச்சி உணங்கல்.
beef-witted
n. அளிவுக்கூர்மையற்ற, முட்டாளான.
beef-wood
n. சவுக்கு முதலிய மரங்களின் செந்நிறகட்டை.
beefeater
n. மாட்டிறைச்சி தின்பவர், உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை, தெய்க்காவல் படையினர், லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
beefiness
n. மாட்டிறைச்சி போன்றிருத்தல், கொழுமழுப்பு, திண்ணய தன்மை.
beefsteak
n. வறுப்பதற்கான பெரிய மாட்டிறைச்சிக் கண்டம்.
beeftea
n. கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு, நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
beefy
n. மாட்டிறைச்சி போன்ற, வன்பொருளான, கெட்டியான, கொழுத்த, தசைவலிமிக்க, உவ்ர்ச்சியற்ற.
beehive
n. தேன்கூடு, தேனீ வளர்க்கும் பெட்டி.
beehouse
n. தேனீ வளர்ப்பிடம்.
beekeeper
n. தேனீ வளர்ப்பவர்.