English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barnacle-goose
n. காட்டுவாத்து வகை.
barnacles
pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி.
barnyard
n. பண்ணைமுற்றம்.
barograph
n. அமுக்க வரைவி.
barometer
n. காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
barometric, barometrical
a. காற்று அழுத்தமானியைச் சார்ந்த.
barometry
n. காற்றழுத்தமானியைக் கொண்டு அளவெடுக்கும் முறை.
baron-bailie
n. பெருமகன் ஆட்சிக்கு உட்பட்ட குற்ற இயல் நடுவர்.
baronage
n. கோமக்கள் தொகுதி, பெருங்குடி மக்கள், மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
baroness
n. பெருமானின மனைவி, கோமகன், பெருங்குடிப்பெண்டு.
baronet
n. இளங்கோமான், கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம், (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து.
baronetcy
n. இளங்கோமான் படிநிலை.
baronetege
n. இளங்கோமக்கள் தொகுதி, இளங்கோமக்கள் பெயர்பட்டியல் விவரங்கள் அல்ங்கிய ஏடு.
baronial
a. பெருங்குடி ஆட்சிப்பரப்பு, பெருமகனுக்குத் தகுதியான.
barontetical
a. இளங்கோமானுக்கு உரிய.
barony
n. பெருமகனின் ஆட்சிப்பரப்பு, பெருமகன் நிலை, பெருமகன் காணியுரிமை, ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
baroque
n. 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி, (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய, சுவைக்கோளாறுடைய, கோணங்கித்தனமான, மனம் போன போக்கான.
baroscope
n. வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
barouche
n. மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி.