English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barley-mow
n. வாற்கோதுமை குவியல்.
barley-sugar
n. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய்.
barley-water
n. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
barlow
n. ஒரே அலகுடைய கத்தி.
barm
n. புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை, நொதி.
barmaid
n. இன்தேறல்கடையின் பணிப்பெண்.
barman
n. இன்தேறல்கடையின் பணியாளன்.
barmbrack
n. கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Barmecide
n. போலிக்கொடையர், வாய்ப்பந்தல் வீரர், (வினை) ஏமாற்றுகிற, கற்பனையான, பொய்யான.
barmkin
n. கோட்டை மதிற்சுவர், குடுமி.
barmy
a. புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
barmy-brained
a. அறிவற்ற, எண்ணுந்திறனற்ற.
barn
n. களஞ்சியம், பத்தாப்புரை, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
barn-dance
n. அமெரிக்கரின் ஆடல்வகை.
barn-door
n. களஞ்சியத்தின் கதவு, மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு.
barn-owl
n. மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
barn-storm
v. இடம் பல சென்று நாடகமாடு.
barn-stormer,
n. பல இடம் பெயர்ந்து நடிப்பவர்.
Barnaby
n. தூயதிரு.பார்னபஸ்
barnacle
-1 n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.