English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barge-stones
n. மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
bargee, bargeman
படகோட்டி.
barghest
n. மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
baric
a. வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பான,வெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
barilla
n. கடலோரச் செடிவகை, உடலோரச் செடிவகை, கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
barish
a. சிறிது திறந்த, நன்கு மூடப்பட்டிராத,
barium
n. (வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
bark
-1 n. மரப்பட்டை, தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை, காய்ச்சல் மருந்துப்பட்டை, கொயினா, மேல்தோல், (வினை) பட்டை உரி, தோல்உரி, மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி, உராய்வினால் மேல் தோலிழ, அசறுகட்டு, பட்டையாக அமை.
bark-bed
n. ஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி.
bark-beetle
n. மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
bark-bound
a. பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.
bark(3)
n. நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
barken
v. உலர்ந்து பட்டை போலாகு.
barkentine
n. மூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை.
barker
n. கூச்சலிட்டுத் தாக்குபவர், கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர், நாய், குரைக்கும் நாய், காவற்காரர்.
barky
a. பட்டை மூடிய, பட்டை உடைய, பட்டை போன்ற.
barl ey
n. வாற்கோதுமை, ரவை.
barley-brake
n. மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
barley-bree, barley-broo, barley -brooth
n. புறித்த வாற்கோதுமைமாத் தேறல்.
barley-corn
n. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.