English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Barbary
n. வட ஆப்பிரிக்கப்பகுதி,
barbate
a. மயிர்க்கொத்துள்ள.
barbated
a. கூர் நுதியுடைய, தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம், நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி, காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம், வாரி வழங்கும் மாபெரும் விருந்து, (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு, இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
barbed
a. அம்பு முனை போன்ற முனையுடைய.
barbed-wire
n. வரிமுட்கம்பி, குத்துமுள் வரிந்த கம்பி.
barbel
n. வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை, தாடி போன்ற தசையிழை அமைவு.
barber
n. அம்பட்டன், முடி ஒப்பனையாளர், (வினை) மயிர் களை, முடி வெட்டு.
barberry, barbery
மஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை.
barbet
n. அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை.
barbette
n. கோட்டையில் அல்லது கோட்டையின் வெளிப்பாதுகாப்பரண், கொங்குபால அஜ்ண்.
barbital, barbitone
தூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி.
Barbizon,
n. பாண்டனேபுளுவுக்கு அண்மையுள்ள கிராமம்.
barbola
n. வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு.
barbule
n. மிகநுண்ணிய சுணை அல்லது முள்.
barcarole, barcarolle
n. படகோட்டிப் பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
bard
-1 n. பாணன், கவிஞன்.
bard-craft
n. பாணற்குரிய தொழில்.
barded
a. குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.
bardic
a. பாணர்களுக்குரிய,. பாணர்களின் பாடல்களுக்குரிய.