English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
banterer
n. பரியாசகர், வேடிக்கைப்பேச்சாளர்.
bantering
a. கிண்டலான, கேலியாக்ப பேசுகிற.
banthine
n. வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
banting
n. பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை.
bantling
n. சிறுகுழவி, மதலை.
Bantu
n. தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
banxring
n. சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை.
banyan
-1 n. (இ.) ஆலமரம்.
banzai
int. ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல், போர்க்கள வீர ஊக்கொலி.
baobab
n. மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை.
baptism
n. தீக்சை, ஞானஸ்நானம், மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு, பெயரீட்டு விழா, திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு.
baptism of blood
உயிர்த்தியாகம், ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம்.
baptism of free
படைவீரனின் முதற்போர், கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை, 'தூய ஆவி'யின் அருட்கொடை, தீக்குளித்து உயிர்நீத்தல், எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
baptismal
a. தீக்கைக்குரிய, தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
Baptist
n. கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர், இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
baptist,
n (1). தீக்கை செய்விப்பவர்.
baptistery, baptistry
தீக்கையிடம், ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம், முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
baptize
v. தீக்கை பெறுவி, திருவினை முழுக்காட்டுச்செய், ஞானஸ்நானம் செய்வி, பெயரீட்டு விழாவாற்று, சமயநுழைவுச்சடங்கு செய், தூய்மைப்படுத்து, மேன்மையுறச் செய்.
bar
-1 n. கம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்மனைக் கம்பிஅழி, தேறல் அருந்தும் அறை, மணற்கரை, ஆற்று முககத்திடம், துறை முகத்திட்டு, வழக்கறிஞர் குழாம், பதக்ப்பட்டை, கோடு, சருகு, விளிம்பு, சிறைக்கட்ட ஆட்டம், (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி, கால அளவு, படுத்தல் கோடு, (வினை) தடு, தடுத்து நிறுத்து, வழியடை, தாழிடு, மூடு அடை, பூட்டு, தடை நடவடிக்கை மேற்கொள், தவிர்க்கச் செய், கம்பிகளாகப் பிரி, கோடுகளிடு.
Bar soap
பாரை வழலை, நீள் வழலை, சவர்க்காரம், சவர்க்காரக் கட்டி