English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bar-bell
n. உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி, இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
bar-graph
n. (கண) அளவைக் கோடுகளில் அளவையடுக்குகளைக் குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம்.
bar-iron
n. தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
bar-keeper
n. இன்தேறல் கடைக்காரர்.
bar-magnet
n. இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம்.
bar-parlour
n. இன்தேறல் அறை அடுத்த துணையறை.
bar-room
n. இன்தேறல் வகைகளுள்ள அறை, இன்தேறல் குழாயுள்ள அறை.
bar-tender
n. இன்தேறல் கடைக்காரர்.
barathea
n. பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
barathrum
n. ஆழ்ன்ஸ் நகரின் குற்றவாளிக் குழி பாதாளம் படுகுழி.
barb
-1 n. தாடிபோன்ற மீனின் தசை இழை, கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி, இறகுத்துய், அம்பு நுனி வளைவு, தூண்டில்முள், கொடுக்கு, (வினை) கூர்நுதியமைவி, தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி, மழி, சீவு, சிக்கெடு, ஒழுங்குசெய், ஒப்பனை செய், துணை, ஊடுருவு, முள்ளிணை, முள்முனை, அமைவி.
barbaarism
n. காட்டுநிலைப்புபண்பு, நாகரிகமற்ற வாழ்க்கை, காட்டுமிராண்டி வாழ்க்கை, முரட்டுத்தனமான நடத்தை, தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல்.
barbarara
n. நினைவுக்குறிப்பு, அளவையில் வாய்பாடுகளில் ஒன்று.
barbarian
n. காட்டுமிராண்டி, நாகரிகமில்லாதவர், பண்பற்றவர், கிரேக்க வழக்கில் அயல்நாட்டான், (பெ) காட்டு மிராண்டித்தனமான, முரட்டுத் தன்மையுடைய.
barbaric
a. முரட்டுத்தனமான, காட்டாளான, பண்பற்ற, நாகரிகற்ற தன்மையுடைய, புறப்பகட்டான, சுவைகேடான, காட்டுமிராண்டிப் பண்புடைய.
barbarity
n. நாகரினமற்ற நிலை, கொடுமை, கொடுஞ்செயல், ஆட்டுழியம், பகட்டுச்சுவை கேடு.
barbariwation
n. முரட்டுத்தனமாக்குதல், காட்டுமிராண்டித்தனம்.
barbarize
v. காட்டுமிராண்டியாக்கு, கரடுமுரடாக்கு, மொழித்தூய்மையைக் கெடு, அழுகலாக்கு.
barbarous
a. நாகரிகமற்ற, கொடுமையான, பண்புக்கேடான, முரடான, தூய்மையற்ற, கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
barbarousnes
n. நாகரிகமற்ற நிலைமை, கொடுந்தன்மை, காட்டுமிராண்டித்தனம், தூய்மையற்ற தன்மை, எழுதப்படிக்கத் தெரியாநிலை.