English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barrier-reef
n. கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
barriers
pl. வேலி, அடைப்பு, போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண், பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
barring
prep. தவிர, விடுத்து, தவிர்த்து, நீங்கலாக, இல்லாமல்.
barring-out
n. உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
barrister, barrister-at-law
n. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
barristerial
a. மாவழக்கறிஞருக்குரிய.
barristership
n. மாவழக்றிஞருக்கு நிலை.
barron
n. பண்ணைநில ஆட்சிக் கோமான், குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன், பெருந்தொழில் முதல்வர், அரசமன்ற நடுவரின் பழம் பட்டம், பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம், பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
barrow
-1 n. குன்று, புதைமேடு, மண்குவியில், கல்லறை.
barrpw
-2 n. கைவண்டி, தள்ளுவண்டி, பிணப்பெட்டி, பாடை, நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம்.
barter
n. பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
bartizan
n. ஞாயில், கோட்டையின் கைப்பிடிச்சுவர், அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி, கோபுர அலங்கம்.
bartizaned
a. அலங்கம் அமைக்கப்பெற்ற.
Barts
n. லண்டனில் உள்ள தூயதிரு, பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு.
barwood
n. ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
barycentirc
a. ஏணுக்குரிய, பொருளின் எடை மையத்துக்குரிய.
barysphere
n. நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
baryta
n. (வேதி) பாரிய ஒருயிரகை, மிகுதி நிறையுடைய கார மண் வகை.
barytes
n. (வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.