English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
barytone
n. (இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல், வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர், வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை, இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை, கடை அசை அழுத்தம் பெறாத சொல், (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட, கடை அசை அழுத்தம் பெறாத.
bas bleu
n. நீலக் காலுறை.
bas-relier
n. குவி ஓவியம், பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
basal
a. அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
basalt, basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல், எரிமலைப்பாறை வகை.
basaltic
a. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
basan
n. மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
basanite
n. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
bascule
n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
base
-1 n. அடி, அடிப்பகுதி, அடிவாரம், ஆதாரம், கடைக்கால், அடித்தளம், நிலத்தளம், கேடயத்தின் நிலவரை, அடிப்படை, மூலம், மூலமுதல், (க-க) தூணின் அடிக்கட்டு, படைத்துறையின் மூலதளம், கடற்படைத் தலைமையிடம், நில அளவையின் பொது மூலவரை, கலவையின் தலைக்கூறு, மருந்தின் மூலக்கூறு, பொதுக்கூறு, உறுப்பின் இணைப்பிடம், தலைப்பு, புறப்படும்மிடம், (வடி.) அடிமூலவரை, அடிமூலத்தளம், (வேதி) உப்பு மூலம், காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள், (கண) கணிப்புமூலம், தானமூலம், பந்தாட்டங்களின் நிலைத்தளம், (வினை) அடிப்படையாக்கு, அடிப்படை மீதெழுப்பு, மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று, ஆதாரத்தின் மீது செயற்படுத்து, வாதத்துக்கு ஆதாரமாகக்கொள், நிறுவு.
base-born
a. கீழ்ப்பிறப்பான, கீழ்நிலையுடைய, முறை கேடாகப் பிறந்த
base-court
n. மாளிகை அரணின் வெளிமுற்றம், கீழ்நீதிமன்றம்.
base-line
n. நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை, வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு, தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
base-runner
n. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர்.
baseball
n. தளக்கட்டுப் பந்தாட்டம், பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு, தளக்கட்டாத்துக்குரிய பந்து.
baseballer
n. தளக்கட்டுப் பந்தாட்டக்காரர்.
baseless
n. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத.
basely
adv. இழிவாக, அற்பத்தனமாக.
baseman
n. தளப்பந்தாட்டக்காரர், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
basement
n. அடிப்படை ஆதாரம், கட்டிடத்தின் அடித்தளம், நில அறை, கீழ் அறை.