English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
basilical
a. அரசுக்குரிய.
basilican
a. பிறை நெடுமாடத்துக்குரிய, அரசுமனைக்குரிய.
basilicon, basilicum
உயர்மருந்துக் களிம்பு.
basin
n. தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
basinet
n. இலேசான உருள் கவிவுடைய எஃகு தலைச்சீரா.
basinful
n. கிண்ணம் கொள்ளும் அளவு.
basipetal
a. (தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.
basis
n. அடிப்படை, மூலமுதல், அடிநிலை, பீடம், மூலச்சரக்கு, மூலக்கொள்கை, தொடக்கத் தத்துவம், உடன் பேச்சுக்குரிய பொது மூலம், பதைத்தளம்.
bask
v. குளிர்காய், வெயிலிற் காய், ஒளியில் திளை, சார்ந்து இன்பந்திளை.
basket
n. கூடை, கூடைகொள்ளும் அளவு. பெட்டி, கூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலை, அஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கை, பிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடி, கூடை வடிவ அமைப்பு, (வினை) கூடையில் வை, கழிவுக் கூடையில் போடு.
basket-ball
n. கூடைப்பந்தாட்டம்.
basket-chair
n. பிரம்பு நாற்காலி.
basket-making
n. கூடை முடைதல்.
basket-marker
n. கூடை முடைபவர்.
basket-work
n. பிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
basketful
n. கூடை நிரம்பக்கொள்ளும் அளவு.
basketry
n. கூடை முடைதல், பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
bason
-2 n. தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை, (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
basque
n. இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
basqued
a. கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.