English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
buckler
n. சிறு கேடயம், பரிசை.
buckra
n. வெள்ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல், ஆண்டை, தலைவர், (பெ.) வெள்ளையர்களுக்குரிய.
buckram
n. கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி, விறைப்பு, முரட்டுநடை, விறைப்பான தோற்றம், முரட்டுறுதி, (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான, விறைப்பான, இம்மியும் வளைந்து கொடுக்காத, (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
buckshee, buckshish
கையுறை, இலவசக்கொடை, மிகை ஊதியம், (பெ.) இலவசமான, விருப்பப்பரிசான, (வினையடை) இலவசமாக.
buckwheat
n. கோதுமையினம் சார்ந்த கூலவகை.
bucolic
n. முல்லை நிலப்பாடல், முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர், முல்லைக் கவிஞர், நாட்டுப்புறத்தார், (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய, முல்லை நிலத்தைச் சார்ந்த.
bucolics
pl. முல்லைநிலப்பாடல் தொகுதி.
bud
n. அரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வெளிப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
budded
a. அரும்பிய, அரும்பான.
Buddhist
n. புத்தசமயம், ளெதம புத்தரால் தோற்று விக்கப்பட்ட சமயம்.
budding
a. புத்த சமயத்தைச் சார்ந்தவர், பௌத்தர், (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த, புத்த சமயத்தைப் பற்றிய.
buddle
n. மண்கலந்த உலோகங்களைக் கழுவுவதற்கான சாய்ந்த தொட்டி, (வினை) சாய்தொட்டியில் மண்கலந்த உலோகம் கழுவு.
buddleia
n. அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
buddy
n. (பே-வ.) உடன்பிறந்தான், தோழன், ஏடன், (வினை) அரும்புகளை உடைய, தளிர் விடுகின்ற.
budge
-1 n. ஆட்டுக்குட்டித்தோல், இளஆட்டுக் கம்பளி, (வினை) பகட்டான, தற்பெருமையான, விறைப்பான.
budger
n. அசையச் செய்பவர், அசைபவர்.
budgerigar
n. கூண்டில் வளர்க்கப்படத்தக்க ஆஸ்திரேலியப் பறவை வகை.
budget
n. மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
budgetary
a. வரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த.
Budha
n. அறிவொளி ஊட்டப்பெற்றவர், போதிசத்துவர், கௌதமபுத்தர்.