English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
budless
a. அருமபற்ற, முளையற்ற, சினை இல்லாத.
buff
-1 n. எருமைத்தோல், மெத்தென்ற, முரட்டுத்தோல்,படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல், படைத்துறை முரட்டுச் சட்டை, ஆடையற்ற மனித உடல் தோற்றம், மங்கலான மஞ்சள் நிறம், தோல் போர்த்த கைதடி, தோல் போர்த்த சக்கரம், மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர், (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை, (பெ.) எருமைத் தோலாலான, எருமைத் தோல் போன்ற, முரடான, மங்கலான மஞ்சள் நிறமுடைய, (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
buff-stick
n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி.
buff-tip
n. விட்டில்பூச்சி வகை.
buff-wheel
n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய உருளை.
buffalo
-1 n. எருமை, எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு, நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
buffalo-gras
n. (தாவ.) சமவெளிகளில் வளரும் புல் வகை.
buffalo-nut
n. சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை, எண்ணெய் தரும் கொட்டை வகை.
buffalo-robe
n. அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை, காட்டெருமைத் தோல் மேலாடை.
buffcoat
n. கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
buffer
-1 n. எருமைத்தோலால் பெருகிடுபவர்.
buffer-state
n. இடைத்தடுக்குநாடு, மனத்தாங்கல் உள்ள இருநாடுகளுக்கு இடையே உள்ள சிறிய நடுநிலை நாடு.
buffet
-1 n. பக்கப்பலகை, தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை, நிலையறைப்பெட்டி, சிற்றுண்டிச்சாலை.
buffeting
n. கையால் அடித்தல், குத்துச் சண்டை செய்தல், சச்சரவு, அடிமேல் அடி அடித்தல்.
buffleather
n. மெருகிடப் பயன்படும் எருமைத்தோல்.
bufflehead
n. தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை, அறிவிலி.
buffo
n. விகடன், நகைச்சுவை நடிகன், கேலிக் கூத்தன், (பெ.) நகைக்கத் தக்க, கேலிக்கூத்தான், நகைச் சுவையுடைய.
buffoon
n. விகடகவி, பரியாசகர், கேலிக்கூத்தர், கீழ்ததர நகைச்சுவை நடிகர், (வினை) கேலிக்கூத்தாடு, விகடம் பண்ணு.
bug
n. மூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட.
bug-hunter
n. பூச்சி சேகரம் செய்பவர், பூச்சியின் ஆராய்ச்சி யாளர்.