English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Buchmanite
n. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
buck
-1 n. வண்டியின் உடற்பகுதி.
buck-board
n. வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை, இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
buck-cart
n. இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
buck-eye
n. வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய அமெரிக்கநாட்டுக் கொட்டைவகை.
buck-horn
n. கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு.
buck-hound
n. மான் வேட்டைக்குப் பயன்படும் சிறு வேட்டைநாய் வகை.
buck-jumper
n. ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு.
buck-rabbit
n. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல்.
buck(3(
n. குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
buckeen
n. அயர்லாந்தைச் சேர்ந்த வறுமைமிக்க உயர்குடிப்பிறப்பாளர்.
bucker
n. ஆளைக்கீழே தள்ள முயலும் குதிரை, இடக்கு விலங்கு.
bucket
n. வாளி,நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி, இறைசால் தொட்டி, நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி, தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி, சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை, மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை, வாளி நிரம்பிய அளவு, (வினை) வாளியில் தூக்கு, குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல், தயக்கமின்றி முன் தள்ளிச்செல், விரைந்து படகு உகைத்துச்செல், ஏய்த்துப்பறி, ஏமாற்று.
bucket-shop
n. பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை.
bucketful
n. வாளி நிறை அளவு.
bucketseat
n. வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
buckett-wheel
n. உருளையில் இணைக்கப்பட்டுள்ள வாளி மூலம் நீர் இறைக்கும் அமைவு.
Buckingham Palace
n. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
buckish
a. கிளர்ச்சியுள்ள, சுறுசுறுப்பான, விரைதுடிப்புடைய, பகட்டுகிற, மினுக்குகிற, ஆட்டுத்தன்மை வாய்ந்த, சிற்றின்ப வேட்கைமிக்க.
buckle
n. வார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ்,